Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே‌‌பி‌ள் டி.‌வி. க‌ட்டண‌ம் ரூ.100: த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
சனி, 12 ஜூலை 2008 (13:42 IST)
அரசு கேபிள் டி.வி. இணைப்புக் கட்டணமாக வீடு ஒன்றுக்கு மாதந்தோறும் 100 ரூபாய்க்கு மிகாமல் வசூலிக்க வேண்டும் எ‌ன்று த‌மிழக அரசு இ‌ன்று அ‌‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிவிப ்‌பி‌ல், '' அரசு கேபிள் டி.வி. தொடங்குவது என்பது, அதன் மூலம் அரசின் வருமானத்தை பெருக்கிடும் நோக்கத்தினால் அல்ல.

உண்மையில் கேபிள் டி.வி. நடத்துகிறவர்கள் பயனாளிகளான பொது மக்களுக்கு நியாயமான கட்டணத்தில் தரமான சேவையினை வழங்கிடும் நோக்கத்தோடு கேபிள் இணைப்புக் கட்டணத்தை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்திட வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த நல்ல நோக்கத்துடன் அரசு கேபிள் டி.வி. இணைப்புக் கட்டணமாக வீடு ஒன்றுக்கு மாதந்தோறும் 100 ரூபாய்க்கு மிகாமல் வசூலிக்க வேண்டும் என்று த‌‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments