Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜ‌ர் ‌பிற‌ந்த நா‌ள்: த‌ங்கபாலு வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (15:47 IST)
webdunia photoFILE
பெருந்தலைவர ் காமராஜரின ் பிறந்தநாள ் விழாவ ை சீரும ் சிறப்போட ு கொண்டாடுமாற ு தமிழ க காங்கிரசாருக்க ு மாநி ல காங்கிரஸ ் தலைவர ் க ே.‌ வ ி. தங்கபால ு வேண்டுகோள ் விடுத்துள்ளார ்.

இதுகுறித்த ு அவர ் இ‌ன்ற ு வெளியிட்டுள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், கல்விக்கண ் திறந் த கர்மவீரர ் காமராஜரின ் 106 ம ் ஆண்ட ு பிறந்தநாள ் விழ ா ஜூல ை 15.

கல்விப்புரட்சிக்க ு வித்திட் ட காரணத்தால ் பெருந்தலைவரின ் பிறந்தநாள ் கல்வ ி வளர்ச்ச ி நாளா க தமிழகத்தின ் அனைத்துப ் பள்ளிகளிலும ் அரச ு சார்பில ் கொண்டாடப்படும ் என்ற ு தமிழ க முதல்வர ் கருணாநித ி கடந் த 2006 ம ் ஆண்ட ு அறிவித்தத ு மட்டுமல் ல, இந் த ஆண்ட ு முதல ் பள்ளிகளில ் விழாக்கள ை மிகச்சிறப்பா க கொண்டா ட வேண்டுமென்பதற்கா க அரச ு சார்பில ் ர ூ.1 கோடிய ே 31 லட்சத்த ை அனுமத ி அளித்ததற்கா க முதலமைச்சருக்க ு நன்ற ி தெரிவித்துக ் கொள்கிறோம ்.

தியா க வாழ்வுக்க ு உதாரணமாய ் வாழ்ந் த காமராஜர ், தூய்மைக்கும ், மேன்மைக்கும ் இலக்கணம ் தந்தவர ். தமிழ க முதல்வர ் வர ை உழைப்பால ் உயர்ந் த அவர ் அகி ல இந்தி ய தலைவரா க மேலும ் ஏற்றம ் பெற்றார ். இந்தி ய நாட்டின ் வலிமைக்கும ், தமிழகத்தின ் செழுமைக்கும ் அவர ் ஆற்றி ய சாதனைகள ் ஏராளம ்.

இவ்வாற ு வரலாற ு போற்றும ் நாயகனா க புகழ்பூத் த அவரத ு பிறந்தநாள ் விழாவ ை தமிழகத்தில ் அனைத்த ு காங்கிரஸ ் மாவட் ட, வட்டா ர, நக ர மற்றும ் அனைத்த ு அமைப்புகளிலும ் மக்கள ் விழாவா க சீரோடும ், சிறப்போடும ் கோலாகலமா க கொண்டாடி ட வேண்டுமென்ற ு பெரிதும ் வேண்டுகிறோம் எ‌ன்ற ு த‌‌ங்கபால ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments