Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌ா‌‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி கொலையா‌ளி 2 பே‌ர் ‌விடுதலை கோ‌ரி மனு!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (17:00 IST)
முன்னாள ் பிரதமர ் ராஜீவ்காந்த ி கொல ை வழக்கில ் ஆயுள ் தண்டன ை பெற் ற ராபர்ட ் பயாஸ ், ஜெயக்குமார ் ஆகியோர ் விடுதல ை கோர ி சென்ன ை உய‌ர் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌த ில ் மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர். இதற்க ு பதில ் மன ு தாக்கல ் செய்யுமாற ு தமிழ க அரசுக்க ு தா‌க்‌கீது அனுப்ப ‌ நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளத ு.

ர ாஜீவ்காந்த ி கொல ை வழக்கில ் ஆயுள ் தண்டன ை பெற் ற ராபர்ட ் பயாஸ ், ஜெயக்குமார ் ஆக ியோ‌ர் சென்ன ை உய‌ர் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், '' ராஜீவ்காந்த ி கொல ை வழக்கில ் ஆயுள ் தண்டன ை பெற் ற நாங்கள ் இருவரும ் வேலூர ் மத்தி ய சிறைச்சாலையில ் கடந் த 14 ஆண்டுகளுக்கும ் மேலா க தண்டன ை அனுபவித்த ு வருகிறோம ்.

எங்கள ை விடுதல ை செய்யுமாற ு தமிழ க அரசுக்க ு நீதிமன்றம ் உத்தரவி ட வேண்டும ் என்ற ு மனுவில்க ூ‌றியு‌ள்ளன‌ர்.

இந் த மன ு நீதிபத ி ஏ. குலசேகரன ் முன்ப ு விசாரணைக்க ு வந்தத ு. இந் த மனுவுக்க ு 2 வா ர காலத்திற்குள ் பதில ் மன ு தாக்கல ் செய்யும்படி ம‌த்‌திய, மா‌‌நில அ ரசு‌க்கு‌ம், ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்து‌க்கு‌ம் தா‌க்‌கீடு அனுப் ப நீதிபத ி உத்தரவிட்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments