Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 பட‌ங்களு‌க்கு ரூ.4.90 கோடி மா‌னிய‌ம்: முத‌ல்வ‌ர் உ‌த்தரவு!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (15:36 IST)
2005 மற்றும ் 2006 ஆம ் ஆண்டுக்கா ன குறைந் த செலவில ் தயாரிக்கப்பட் ட தரமா ன 70 தமிழ்ப்படங்களுக்க ு மொத்தம ் ரூ.4 கோடிய ே 90 லட் ச‌ம் அரச ு மானியம ் வழங்கப்படும ் எ ன முதல்வர ் கருணாநித ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

குறைந் த செலவில ் தயாரிக்கப்பட் ட தரமா ன தமிழ்த்திரைப்படங்களுக்க ு அரச ு மானியம ் வழங்கும ் திட்டத்தின ் கீழ ் 2005 ம ் ஆண்டுக்கா ன மானியங்கள ் வழங் க நீதிபத ி பொன ். பாஸ்கரன ் தலைமையில ் குழ ு அமைத்தத ு.

இதைத்தொடர்ந்த ு 2005 ம ் ஆண்டுக்கா ன மானியத்துக்கா க 45 திரைப்படங்களையும ், 2006 ஆம் ஆண்ட ு மானியத்துக்கா க 49 திரைப்படங்களையும ் மொத்தம ் 94 திரைப்படங்கள ை தேர்வுக்குழுவினர ் பார்த்த ு மொத்தம ் 70 படங்கள ை பரிந்துரைத்துள்ளனர ்.

கஸ்தூரிமான ், வெற்றிவேல ் சக்திவேல ், டான்சர ், பொன்மேகல ை, 6.2, மண்ணின ் மைந்தன ், சிதம்பரத்தில ் ஒர ு அப்பாசாம ி உள்ளிட் ட 34 படங்கள ் 2005 ம ் ஆண்டுக்கா ன அரச ு மானியத்துக்கா க தேர்ந்தெடுக்கப்பட் ட படங்களாகும ்.

தகப்பன்சாம ி, இலக்கணம ், தூத்துக்குட ி, அடைக்கலம ், மண ், மனதோட ு மழைக்காலம ், சாசனம ் உள்ளிட் ட 36 திரைப்படங்கள ் 2006 ம ் ஆண்டுக்கா ன அரச ு மானியத்துக்கா க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளத ு.

தமிழில ் பெயரிடப்பட் ட படங்களுக்க ு மட்டும ே வரிவிலக்க ு அளிக்கப்படும ் எ ன தமிழ க அரச ு அரசாணைவெளியிட்டத ு. இந் த அரசாண ை நடைமுறைக்க ு வருவதற்க ு முன்பாகவ ே 70 திரைப்படங்கள ் வெளிவந்துள்ளமையால ் அப்பட்டியலில ் ஆங்கி ல கலப்புள் ள தலைப்புகள ் கொண் ட தலைப்புகளுக்கும ் மானியம ் கிடைத்திடும் வகையில ் அரசாண ை தளர்த்தப்படுகிறத ு.

இனிவரும ் காலங்களில ் தமிழில ் பெயரிடப்படும ் படங்களுக்க ு மட்டும ே மானியம ் வழங்கப்படும ் எ ன முதலமைச்சர் கருணாநித ி தெரிவித்துள்ளார் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

Show comments