Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக கா‌‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் த‌ங்கபாலு!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (15:33 IST)
த‌மிழ க கா‌ங்‌‌கிர‌ஸ ் தலைவரா க மு‌ன்னா‌ள ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் க ே.‌ வ ி. த‌ங்கபால ு ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

த‌‌‌மிழ க கா‌ங்‌கிர‌ஸ ் தலைவரா க இரு‌ந்த ு வ‌ந்தவ‌ர ் எ‌‌ம். கிரு‌ஷ்ணசா‌ம ி. இவ‌ர ை மா‌‌ற்ற‌‌க ் கோ‌ர ி க‌ட்‌சி‌‌யி‌க்கு‌ள்ளேய ே எ‌தி‌ர்‌ப்ப ு ‌‌ கிள‌ம்‌பியத ு.

ம‌த்‌‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் ‌‌‌ ஜ ி. க ே. வாச‌ன ், ஈ.‌ வ ி. கே‌.எ‌ஸ ். இள‌ங்கோவ‌‌‌ன ் ஆ‌கியோ‌ரி‌ன ் ஆதரவா‌ள‌ர்க‌ள ் கா‌ங்‌கி‌ர‌ஸ ் தலைவ‌ர ் க‌ிரு‌ஷ்ணசா‌‌ம ி செய‌ல்பாட ு ச‌ரி‌யி‌ல்ல ை. உடனடியா க அவர ை மா‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை எழு‌ப்‌ப ி வ‌‌ந்தன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் த‌‌மிழ க கா‌ங்‌‌கிர‌ஸ ் தலைவரா க க ே.‌‌ வ ி. த‌ங்கபாலுவ ை ‌ கா‌ங்‌கி‌ர‌ஸ ் மே‌லிட‌ம ் இ‌ன்ற ு ந‌ி‌ய‌மி‌த்து‌ள்ளத ு.

இதற்கா ன அறிவிப்ப ை அகி ல இந்தி ய காங்கிரஸ ் கமிட்டியின ் பொதுச ் செயலாளர ் ஜனார்த்தன ் துவிவேத ி வெளியிட்டார ்.

இத ு குறித்த ு அவர ் விடுத்துள் ள அறிக்கையில ், காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா ஒப்புதலுடன ் இந் த நியமனம ் செய்யப்பட்டிருப்பதா க தெரிவித்துள்ளார ்.

முன்னாள ் மத்தி ய அமைச்சரா ன தங்கபால ு தற்போத ு சேலம ் மக்களவ ை தொகுத ி உறுப்பினரா க உள்ளார ். இவர ் ஏற்கனவ ே தமிழ்நாட ு காங்கிரஸ ் கமிட்டியின ் தலைவரா க இருந்தவர ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

தமிழ்நாட ு மட்டுமின்ற ி குஜராத ் மற்றும ் இமாச்ச ல பிரதே ச மாநிலங்களின ் காங்கிரஸ ் தலைவர்களும ் மாற்றப்பட்டுள்ளனர ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments