Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌உய‌ர்‌த்த‌ப்ப‌ட்ட வி‌லைவா‌‌சி உய‌ர்வை குறை‌க்க வே‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (13:34 IST)
'' லாரிகள ் செய் த வேல ை நிறுத்தம ் காரணமா க உயர்த்தப்பட் ட பொருட்களின ் விலைகள ை குறைக் க மத்தி ய, மாநி ல அரசுகள ் நடவடிக்க ை எடுக் க வேண்டும ்'' என்ற ு அ.இ. அ. த ி. ம ு. க பொதுச்செயலாளர ் ஜெயலலித ா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், '' இந்தியாவிலேய ே வேற ு எந் த மாநிலத்திலும ் இல்லா த அளவிற்க ு தமிழ க‌ ம ் பெட்ரோல ், டீசல ் தட்டுப்பாட்டால ் திண்டாடிக ் கொண்டிருந்தத ு. அலுவலகத்திற்க ு செல்பவர்கள ் சரியா ன நேரத்திற்க ு செல் ல முடியவில்ல ை. பள்ளிகளுக்க ு மாண வ- மாணவிகள ை அழைத்துச ் செல்லும ் வாகனங்கள ் வரவில்ல ை.

ஆனால ் இதைப்பற்றியெல்லாம ் துளியும ் கவலைப்படாமல ், ரோம ் நகரம ் தீப்பற்ற ி எரிந் த போத ு பிடில ் வாசித் த நீர ோ மன்னன ் ப ோ‌ ல ் தமத ு திரைப்படத்த ை கண்டுகளித்த ு இருக்கிறார ் கருணாநித ி. தமிழ க மக்கள ் வேதனைப்பட்டுக ் கொண்டிருக்கும ் வேளையில ் முதலமைச்சர ் கருணாநித ி கேளிக்க ை நிகழ்ச்சிகளில ் பங்கேற்றத ு நாகரீகமற் ற செயல ்.

மின்சா ர வெட்ட ு, சட்டம ்- ஒழுங்க ு சீர்கேட ு, பெட்ரோல ், டீசல ் தட்டுப்பாட ு, விண்ண ை முட்டும ் விலைவாச ி எ ன மக்கள ் கண்ண ை கசக்கிக ் கொண்டிருக்கி ற நேரத்தில ் 1.7.2008 அன்ற ு இரவ ு முதல ் லாரிகள ் ஓடாதத ு மேலும ் மக்கள ை நிலைகுலை ய வைத்தத ு. அனைத்துப ் பொருட்களின ் விலையும ் 20 விழுக்காட ு உயர்த்தப்பட்டுவிட்ட ன.

மத்தி ய அரசுடன ் நடந் த பேச்சுவார்த்தையில ் லார ி உரிமையாளர்கள ் வேல ை நிறுத்தத்த ை கைவிட்டுவிட்டதா க செய்திகள ் வந்துள்ள ன. வேல ை நிறுத்தம ் தொடங்குவதற்க ு முன்ப ே மத்தி ய அரச ு பேச்சுவார்த்த ை நடத்த ி உடன்பாட ு கண்டிருந்தால ் 20 விழுக்காட ு அளவிற்க ு பொருட்களின ் விலைகள ் உயர்த்தப்பட்டிருக்காத ு; ப ல கோடிகள ் நஷ்டம ் ஏற்பட்டிருக்காத ு. எனவ ே உயர்த்தப்பட் ட பொருட்களின ் விலைகள ை குறைக் க மத்தி ய, மாநி ல அரசுகள ் நடவடிக்க ை எடுக் க வேண்டும ்'' எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments