Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் ரூ.389 கோடி‌யி‌ல் மே‌ம்பால‌ங்க‌ள் : ஸ்டா‌லி‌ன்!

Webdunia
ஞாயிறு, 6 ஜூலை 2008 (17:12 IST)
சென்னையில ் போக்குவரத்த ு நெரிசல ை குறைப்பதற்கா க ர ூ.389 கோட ி செலவில ் மாநகராட்ச ி மூலம ் மேம்பாலங்களும ், சுரங்கப ் பாதைகளும ் அமைக்கப்பட்ட ு வருவதா க உள்ளாட்சித்துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் கூ‌றினா‌ர்.

சென்ன ை மாநகராட்ச ி மூலம ் த ி. நகர ் உஸ்மான ் சால ை துரைசாம ி சால ை சந்திப்பில ் கட்டப்பட்ட ு வரும ் மேம ் பாலத்தின ் மீத ு உள்ளாட்சித்துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் இன்று ஆய்வ ு செய்தார ்.

அதன ் பிறக ு செய்தியாளர்களிடம ் பேசி ய அவ‌ர், " இருவழ ி வாகனப ் போக்குவரத்துக்க ு ஏற்றவாற ு இந் த மேம்பாலம ் அமைக்கப்பட்டுள்ளத ு. அடுத் த மாதம ் முதலமைச்சர ் கருணாநித ி பொதுமக்கள ் பயன ் பாட்டுக்கா க இந் த பாலத்த ை திறந்த ு வைப்பார ்.

இந் த பாலம ் அமைவதன ் மூலம ் துரைசாம ி சால ை, பனகல ் பூங்க ா, வடக்க ு உஸ்மான ் சாலையில ் வெங்கட ் நாராயண ா சால ை மற்றும ் தியாகரா ய சாலையில ் ஏற்படும ் வாக ன நெரிசல ் பெருமளவுக்க ு குறையும ்.

சென்னையில ், ர ூ.16.50 கோடியில ் கோபத ி நாராய ண சால ை திருமல ை சால ை சந்திப்பில ் நடைபெற்ற ு வரும ் மேம்பாலப ் பண ி இந் த ஆண்ட ு டிசம்பர ் மாதம ் திறந்த ு வைக்கப்படும ்.

ர ூ.6.03 கோடியில ் ஆலந்தூர ் சாலையில ் நடைபெற்ற ு வரும ் வாக ன பாலப ் பண ி அடுத் த ஆண்ட ு மார்ச ் மாதம ் நிறைவடையும ். ர ூ.15.74 கோடியில ் ரங்கராஜபுரம ் ரெயில்வ ே சந்திக ் கடவின ் குறுக்க ே நடைபெற்ற ு வரும ் வாக ன மேம்பாலம ் அடுத் த ஆண்ட ு செப்டம்பர ் மாதம ் முடிக்கப்படும ்.

மணியக்கா ர ரெயில்வ ே சந்திக ் கடவின ் குறுக்க ே வாக ன சுரங்கப ் பாத ை, பெரம்பூரில ் மேம்பாலம ், டர்ன்புல்ஸ ் சால ை செனடாப ் சால ை சந்திப்பில ் மேம்பாலம ், ஜோன்ஸ ் சாலையில ் வாக ன சுரங்கப்பாத ை, கத்திவாக்கம ் நெடுஞ்சாலையில ் வாக ன மேம்பாலம ், வில்லிவாக்கத்தில ் வாக ன சுரங்கப்பாத ை உள்ளிட் ட பல்வேற ு மேம்பாலம ் மற்றும ் சுரங்கப்பாத ை பணிகள ் மொத்தம ் ர ூ.389 கோட ி செலவில ் சென்னையில ் போக்குவரத்த ு நெரிசல ை குறைப்பதற்கா க மாநகராட்ச ி மூலம ் மேற்கொள்ளப்பட்ட ு வருவதாகவும ் அமைச்சர ் ஸ்டாலின ் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments