Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை முய‌ற்‌சி வழ‌க்‌கி‌ல் காடுவெட்டி குரு கைது!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (14:33 IST)
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவ ை காவ‌ல்துறை‌யின‌ர ் இ‌ன்ற ு அ‌திகால ை கைத ு செ‌ய்தன‌ர ். மேலு‌ம ் அவரத ு ஆதரவாள‌ர்க‌ள ் 15 பேரு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

அ‌ரியலூ‌ர ் மாவ‌ட்ட‌ம ், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டி பகுதி காடுவெட்டியைச் சேர்ந்தவர் ஜெ.குரு. இவ‌ர ் வன்னியர் சங்க மாநிலத் தலைவராக இரு‌க்‌கிறா‌ர ்.

கடந்த ஏப்ரல் 28ஆ‌ம ் தேதி அ.இ.அ. த ி. ம ு. க பாசறையைத் தொடங்கவுள்ளதாகக் கூறிய காடுவெட்டியைச் சேர்ந்த ஜெ.குணசேகரன் என்பவரை குருவின் ஆதரவாளர்கள் தாக்கியு‌‌ள்ளன‌ர ். அ‌ப்போத ு அவர ை கொல ை செ‌ய்த ு ‌ விடுவதாகவு‌ம ் ‌ மிர‌ட்ட ி உ‌ள்ளன‌ர ்.

இதுதொடர்பாக குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில், குரு உள்பட 4 பேர் மீது மீன்சுருட்டி காவ‌ல்துறை‌யின‌ர ் மே 1ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் ‌த ி. ம ு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் ப ா.ம.க. வெ‌‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டத ை தொட‌ர்‌ந்த ு காடுவெ‌ட்ட ி குர ு எ‌ந் த நேர‌த்‌திலு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்படலா‌ம ் எ‌ன்ற ு தகவ‌ல ் வெ‌ளியானத ு.

ஆனா‌ல ் இத‌ற்க ு காவ‌ல்துற ை தலைம ை இய‌க்குன‌ர ் மறு‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ். காடுவெ‌ட்ட ி குருவ ை கைத ு செ‌ய்யு‌ம ் எ‌ண்ண‌ம ் இ‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

இந்த ‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை காடுவெ‌ட்ட ி எ‌ன் ற ஊரு‌க்க ு 20 வாகன‌ங்க‌ளி‌ல ் காவ‌‌ல்துறை‌யின‌ர ் செ‌ன்றன‌ர ். அ‌ப்போத ு ‌ வீ‌‌ட்டி‌ல ் இரு‌ந் த குருவ ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

ப‌ி‌ன்ன‌ர ் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி ஜீவானந்தம் முன் குருவை ஆஜர்பட ு‌த்‌தின‌ர். இ‌தை‌த் தொட‌ர்‌ந்து குருவ ை 15 நாள் ‌நீ‌திம‌ன் ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடு‌த்த ு பலத்த பாதுகாப்புடன் குருவை காவ‌ல்துறை‌யின‌ர ் வேனில் அழைத்துச் சென்ற ு ‌திரு‌ச்‌சி ‌ சிறை‌யி‌ல ் அடை‌த்தன‌ர ்.


இத‌ற்‌கிடைய ே காடுவெ‌ட்ட ி குரு‌வி‌ன ் ஆதரவாள‌ர்க‌ள ் மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கையாக 20 பேர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ். வ‌ன்முற ை ஏ‌ற்படாம‌ல ் இரு‌க் க ஜெய‌ங்கொ‌ண்ட‌த்‌தி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் உஷா‌ர்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

காடுவெ‌ட்ட ி குர ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்க ு ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ராமதா‌ஸ ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ். இ‌ந் த கைத ு நடவடி‌க்க ை ப‌‌ழிவா‌ங்கு‌ம ் செய‌ல ் எ‌ன்று‌ம ், ப ா.ம, க‌வின‌ர ் அறவ‌ழி‌யி‌ல ் த‌ங்களத ு எ‌தி‌ர்‌ப்ப ை தெ‌ரி‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ராமதா‌ஸ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments