Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌த‌மிழக‌த்‌தி‌ல் ஒரு ‌சில இட‌ங்க‌ளி‌ல் மழை!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (17:48 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே ஒரு ‌சில இ‌‌ட‌ங்க‌ளி‌ல் மழை பெ‌ய்தது.

தொழுதூ‌‌ரி‌ல் 5 செ.‌மீ. மழை பெ‌ய்து‌ள்ளது. ‌திரும‌ங்கள‌ம், ‌சிவக‌ங்கை‌யி‌ல் தலா 3 செ.‌மீ மழையு‌ம், க‌ள்ள‌‌க்கு‌‌றி‌ச்‌சி, ச‌ங்கராபுர‌ம், ‌திரு‌க்கோ‌யிலூ‌ர், அர‌க்கோண‌ம், பெ‌‌ரியநாய‌க்‌க‌ன்பாளைய‌ம் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 2 செ.‌மீ. மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்த 2 நா‌ட்க‌ளி‌ல் த‌‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் ஆ‌ங்கா‌ங்கே ‌ஒரு ‌சில இட‌ங்க‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

Show comments