Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே‌‌பி‌ள் டி.‌வி. ப‌ட்டிய‌லி‌ல் மதுரை இ‌ல்லாதது ஏ‌ன்? ஜெயல‌லிதா!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (17:41 IST)
தமிழ்நாட்டில ் எல்ல ா வகையிலும ் இரண்டாவத ு பெரி ய மாநகரமா ன மதுர ை கே‌பி‌ள் டி.‌வி. பட்டியலில ் இ‌ல்லாதது ஏ‌ன்? எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழ்நாட ு அரச ு கேபிள ் டிவ ி நிறுவனத்தின ் பணிகள ் தஞ்சாவூர ், கோவ ை, வேலூர ் மற்றும ் திருநெல்வேல ி மாவட்டங்களில ் விரைந்த ு முடிக்குமாற ு சம்பந்தப ் பட் ட அரச ு அதிகாரிகளுக்கு முதல்வர ் கருணாநித ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌‌ர்.

தென ் தமிழகத்தின ் மிகப்பெரி ய நகரம ், தமிழ்நாட்டில ் எல்ல ா வகையிலும ் இரண்டாவத ு பெரி ய மாநகரமா ன மதுர ை இந் த பட்டியலில ் இல்ல ை. அங்க ே கருணாநிதியின ் மகன ் ம ு.க. அழகிரிக்கும ், பேரன்கள ் கலாநித ி, தயாநித ி மாறன ் ஆகியோருக்கும ் இடையே கேபிள ் விவகாரத்தில ் பெரும ் யுத்தம ் நடைபெற்றுக ் கொண்டிருக்கிறத ு. எனவேதான ் மதுர ை மாநகரம ் அந்தப ் பட்டியலில ் இல்ல ை.

திருநெல்வேலியில ் அமைக்கப்படவுள் ள அரச ு கேபிள ் டிவ ி நிறுவனம ் மதுர ை மண்டலப ் பகுத ி கேபிள ் நடவடிக்கைகளையும ் மேற ் கொள்ளும ் என்ற ு கருணாநித ி விளக்கம ் சொல்கிறார ். மதுர ை நகரில ் ம ு.க. அழகிரியின ் கேபிள ் சாம்ராஜ்யத்திற்குள ் அடியெடுத்த ு வைக்காமல ் தமிழ க அரச ு கேபிள ் டிவ ி கழகம ் தடுக்கப்படுகிறத ு என்பதுதான ் இதன ் பின்னண ி.

வரலாற ு கண்டிரா த விலைவாச ி உயர்வ ு, பணவீக்கம ், பற்றாக்குற ை, விவசாயம ் முடக்கம ், பச ி, பஞ்சம ் என்ற ு கோடானுகோட ி மக்கள ் கண்ணீர ் வடிப்பத ு ஒர ு பக்கம ். எதைச ் செய்தாலும ் பணம ே பிரதானம ் என்ற ு வாரிச்சுருட்டும ் கருணாநித ி குடும்பம ் ஒர ு பக்கம ். அன்றா ட வாழ்க்கைக்க ு வழ ி இன்ற ி நிற்கும ் மக்கள ் கூட்டம ் ஒர ு பக்கம ்.

கருணாநித ி குடும்பத்தின ் நடவடிக்கைகள ை மக்கள ் பார்வைக்க ு, தேர்தல ் நேரத்தில ் இந்தி ய வாக்காளர்களின ் பார்வைக்குக ் கொண்ட ு செல் ல தகவல்களைத ் திரட்ட அ.இ.அ. த ி. ம ு. க முடிவ ு செய்துள்ளத ு. கருணாநித ி குடும்பத்தின ், விகா ர செயல்கள ் அனைத்தும ் அடங்கி ய தகவல ் தொகுப்ப ு உருவாகி ட தமிழ க மக்கள ் அனைவரும ் உத வ முன்வருமாற ு வேண்டுகிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments