Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமு‌த்‌திர ‌தி‌ட்‌ட‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றே ‌தீருவோ‌ம்: கருணா‌நி‌தி!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (16:00 IST)
'' எத்தன ை தோல்விகள ், தடைகள ், சோதனைகள ் வந்தாலும ் சேத ு சமுத்தி ர திட்டத்துக்க ு நிச்சயமா க இறுத ி வெற்ற ி கிடைக்கும ். அந் த வெற்றிய ை பெற்ற ே தீருவோம ்'' எ‌ன்று முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற மத்தி ய அமைச்சர ் ட ி. ஆர ். பாலுவின ் சகோதரர ் சக்திவேல ் ‌இ‌ல்ல‌த் ‌ திருமண ‌விழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்டு பே‌சிய முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி, யார் யார் தேர்தல் நேரத்தில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலே சேது சமுத்திர திட்டத்திற்காக வாதாடினார்களோ, சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வந்தே தீருவோம் என்று சபதம் வைத்தார்களோ, அப்படி வைத்தவர்கள் இன்றைக்கு அந்த திட்டம் வேண்டாம் என்று சொல்கிறார்கள் எ‌ன்றா‌ர்.

பாலுவைப்போ ல சேத ு சமுத்தி ர திட்டமும ் வெற்றிபெ ற வேண்டும ். அவரால ் நிச்சயம ் இந் த திட்டத்துக்க ு வெற்றியைத ் தேடித்த ர முடியும ். ஒர ு சாதார ண மனிதனா ன இந் த பால ு, மிகப்பெரி ய சேத ு திட்டத்த ை கொண்ட ு வருவத ா, அவருக்க ு இந் த சிறப்ப ு கிடைப்பத ா என்பதற்கா க இந் த திட்டத்த ை பலரும ் எதிர்க்கிறார்கள் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

வாஜ்பாய ் பிரதமரா க இருந்தபோத ு இத்திட்டத்த ை ஏற்றுக்கொண்டவர்களும ் இப்போத ு இதன ை நிறைவேற் ற விடாமல ் தடுக்கிறார்கள ். எத்தன ை தோல்விகள ், தடைகள ், சோதனைகள ் வந்தாலும ் சேத ு சமுத்தி ர திட்டத்துக்க ு நிச்சயமா க இறுத ி வெற்ற ி கிடைக்கும ். அந் த வெற்றிய ை பெற்ற ே தீருவோம ் என்றார ் கருணாநித ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

30 புதிய சிசிடிவி, 40 புதிய செக்யூரிட்டி: மாணவிகள் பாதுகாப்பிற்காக அண்ணா பல்கலை. உத்தரவு

என்னை பிரதமர் வேட்பாளர் என்று கூறாமல், துணை முதல்வர் என்று கூறுவதா? திருமாவளவன்

கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம்.. ராமதாஸ் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி..!

Show comments