Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன்சார‌ம் பா‌ய்‌ந்து 3 தொ‌‌ழிலாள‌ர்க‌‌ள் ப‌லி!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (15:13 IST)
பொ‌ள்ளா‌‌ச்‌சி அருகே ‌மி‌ன்சார‌ம் பா‌ய்‌ந்து மூ‌ன்று தொ‌ழிலாள‌ர்க‌ள் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.

கோவை மாவ‌ட்‌ட‌ம், பொ‌ள்ளா‌‌ச்‌சி அருகே ‌கீ‌ழகர‌ம்ப‌ட்டி‌யி‌ல் நா‌ர் தயா‌ரி‌க்கு‌ம் ஆலை உ‌ள்ளது. இ‌ந்த ஆலை‌யி‌ல் இ‌ன்று வேலை செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்த ‌வீரம‌ணி (32) எ‌ன்பவ‌ர் அரு‌கி‌ல் ‌கிட‌ந்த ‌மி‌ன்சார வயரை ‌‌மி‌தி‌த்து ‌வி‌ட்டா‌ர்.

அ‌ப்போது அல‌றி துடி‌த்த அவ‌ரை கா‌‌ப்பா‌ற்ற கணவ‌ர் ம‌ணி (43) முய‌ன்றா‌ர். அ‌ப்போது அவரையு‌ம் ‌மி‌ன்சா‌ர‌ம் தா‌க்‌கியது. இ‌தை பா‌‌ர்‌த்த மு‌த்து ல‌ட்சு‌மி (35) ஓடி வ‌ந்த அவ‌ர்களை கா‌ப்பா‌ற்ற முய‌ன்றா‌ர். அ‌ப்போது இவ‌ர் ‌மீது‌ம் ‌மி‌ன்சார‌ம் பா‌ய்‌ந்தது. இ‌தி‌ல் மூ‌ன்று பேரு‌ம் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌ரிதாபமாக உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

மூ‌ன்று பே‌ரி‌ன் உட‌ல்களு‌ம் பொ‌ள்ளா‌‌ச்‌சி அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ‌பிரேத ப‌ரிசோதனை‌க்கு ‌பி‌ன்ன‌ர் தே‌னி மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள அவ‌ர்களது உற‌வின‌ர்க‌ளி‌ட‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

Show comments