Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10ஆம் வகுப்பு சிறப்புத்தேர்வு முடிவு!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (12:04 IST)
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளிய ிட‌ப்படு‌ம் எ‌ன்று அரசு‌த் தே‌ர்வு‌த்துறை இணை இய‌க்குன‌ர் செ‌ந்த‌மி‌ழ்‌ச் செ‌ல்‌வி கூ‌றினா‌‌ர்.

மார்ச் மாதம் நடைபெறும் 10ஆம் வகுப்புத் தேர்வில் 3 பாடங்கள் வரை தோல்வி அடைபவர்களுக்கு சிறப்பு உடனடித் துணைத் தேர்வுகள் நடைபெறும்.

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு இத் தேர்வுகள் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்க ியத ு. ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஜூலை 2 ஆ‌ம் தே‌தி தொடங்கியது. 10 ஆ‌ம் வகு‌ப்பு தேர்வுகள் நே‌ற்று தொடங்கின.

இ‌ந்த தேர்வு முடிவுகள் ஆ க‌ஸ்‌ட் முதல் வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குநர் செந்தமிழ்ச்செல்வி தெரிவ ி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

Show comments