Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் ஆ‌ட்டு இறை‌ச்‌சி, கோ‌ழி‌க்க‌றி ‌விலை கடு‌ம் உய‌ர்வு!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (17:57 IST)
லாரிக‌ள ் வேல ை ‌ நிறு‌த்த‌ம ் காரணமா க செ‌ன்னை‌யி‌ல ் ஆ‌ட்ட ு இற‌‌ை‌ச்‌ச ி, கோ‌ழி‌க்க‌ற ி ‌ வில ை கடுமையா க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

லா‌ரிக‌ள ் வேல ை ‌ நிறு‌த்த‌ம ் காரணமா க கா‌‌ய்க‌ற ி உ‌ள்ப ட அ‌த்‌தியாவ‌சி ய பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை ‌ கிட ு ‌ கிட ு உய‌ர்‌ந்த ு உ‌ள்ளத ு. இதோட ு சே‌ர்‌த்த ு இ‌ப்போத ு ஆ‌ட்‌ட ு இறை‌ச்‌ச ி, கோ‌ழி‌க்‌‌க‌ற ி ‌ விலையு‌ம ் கடுமையா க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

வேல ை ‌ நிறு‌த்த‌ம ் போரா‌ட்ட‌ம ் காரணமா க நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு வரு‌ம ் கோழி வரத்து குறைந்துவிட்டது. இதனால் ஒரு கிலோ கோழிக்கறி ரூ.80-க்கு விற்பனை ஆனது, ரூ.90 ஆக உயர்ந்தது. முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சில்லரை கடைகளில் ஒரு முட்டை ரூ.2.25-க்கும், மொத்த கடைகளில் ஒரு முட்டை ரூ.1.90-க்கும் விற்பனை ஆ‌கிறது.

2 வது நாளாக போரா‌ட்ட‌ம் ‌நீடி‌த்து வருவதா‌ல் ஆட்ட ு இறைச்ச ி, கோழிக்கற ி வில ை மேலு‌ம் ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது. ஆந்திர ா, கர்நாடக ா ஆ‌கிய மாநிலத்தில ் இருந்த ு செ‌ன்னை‌க்கு ஆடுக‌ள் லாரிகளில ் கொண்ட ு வரப்படும ். இவை ‌வி‌ல்‌லிவா‌க்க‌‌ம், சைதா‌ப்பே‌ட்டை, புளியந்தோப்ப ு ஆ‌கிய இடங்களில ் இறைச்சிக்கா க தினமும ் 3000 ஆடுகள ் வெட்டப்ப‌ட்டு வந்தன.

வேலை ‌‌நிறு‌த்த‌ம் தொட‌ர்‌ந்து நடைபெ‌ற்று வருவதா‌ல் அய‌ல் மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து செ‌ன்னை‌க்கு வரு‌ம் ஆடுகள ் வர‌த்து குறை‌ந்து ‌வி‌ட்டது. இதனால ் ஆட்ட ு இறைச்சியின ் வில ை ‌ கிலோ ர ூ. 250‌ க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது. லார ி வாடக ை அதிகரித்ததாலே இ‌ந்த ‌விலை உய‌ர்வு‌க்கு காரண‌‌ம் எ‌ன்று ‌வியாபா‌ரிக‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌விலை உய‌ர்வு கு‌‌றி‌த்து ஆட்ட ு இறைச்ச ி வியாபாரிகள ் சங் க தலைவர ் அன்புவேந்தன ் கூறுகை‌யி‌ல், சென்னையில ் இறைச்ச ி கடைகளில ் ஆட்ட ு இறைச்சியின ் வில ை ர ூ. 10 முதல ் ர ூ. 20 வர ை அதிகரித்துள்ளது. இத‌ற்கு லா‌ரி வாடகை உய‌ர்வே காரண‌ம் எ‌ன்றா‌ர்.

கோழிக்கற ி வியாபார ி புகழேந்த ி கூறுக‌ை‌யி‌ல், வேலூர ், குடியாத்தம ், சித்தூர ் பகுதியில ் இருந்த ு செ‌ன்னை‌க்கு க‌றி‌க்கோ‌ழிகள ் வருகின்ற ன. இ‌ந்த போரா‌ட்ட‌த்தா‌ல் கோழிக்கற ி விலையும் கடுமையாக உய‌ர்‌ந்து‌ள்ளது. போரா‌ட்ட‌ம் ‌நீடி‌த்து‌க் கொ‌ண்டே போனா‌ல் ‌கிலோவு‌க்கு ரூ.100 வரை உயர வா‌ய்‌ப்பு‌ள்ளது எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

Show comments