Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1,000 ‌மீனவ‌ர்க‌ள் ‌சிறைபிடி‌த்து சரமா‌‌ரியாக தா‌க்‌கிய சி‌றில‌ங்கா கடற்படை!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (13:10 IST)
ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 1000 பேரை ‌நடு‌க்கட‌லி‌ல் சி‌றி‌‌ல‌ங்கா கட‌ற்படை‌யின‌ர் ‌சிறை‌ப்‌பிடி‌த்து சரமா‌ரியாக தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

ராமநாதபுரம் மாவட்டம ், ராம ே‌ஸ ்வ ர‌‌த்தை சே‌ர்‌ந்த மீனவர்கள் 600 ‌ விசை படகுக‌‌ளி‌ல் கச்சத்தீவு பகுதியில் நே‌ற்று மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போத ு, அ‌ங்கு வ‌ந்த ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் து‌ப்பா‌க்‌கியா‌ல் வான‌த்தை நோ‌க்‌கி சு‌ட்டன‌ர். இதனா‌ல் அ‌‌‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் அ‌ங்‌கிரு‌ந்து கரை‌க்கு படகை செலு‌த்‌தின‌ர். ‌சில படகுக‌ள் நடு‌க்கட‌லி‌ல் ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது.

இதனா‌ல் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த ‌சி‌றில‌ங்கா கட‌ற்படை‌யின‌ர், 1000 பேரை சுற்றி வளைத ்து ‌சிறை‌‌பிடி‌த்து சரமா‌ரியாக தாக்கினர்.

இதை பா‌‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த ம‌ற்ற மீனவர்கள் உ‌யிரை கை‌யி‌ல் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டு படக ுகளை வேகமாக செலு‌த்‌தி கரைக்கு வந்து சேர்ந்தனர்.

இத‌ற்‌கிடையே ‌சிறை‌ப்ப‌ிடி‌த்த 1000 மீனவர்களை து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா கட‌ற்படை‌யின‌ர் தலைமன்ன ார ுக்கு கொ‌ண்டு சென்றனர். ‌ பி‌ன்ன‌‌ர் அவ‌ர்க‌ள் அனைவ‌ரையு‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்து ‌சி‌றில‌ங்கா கட‌ற்படை‌யின‌ர் ‌விடு‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் ராமே‌ஸ்வர‌ம் பகு‌தி‌யி‌‌ல் பரபர‌ப்பு‌ம் பத‌ற்ற‌மு‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், ‌ சி‌றில‌ங்கா கடற்படையினர் அ‌ட்டூ‌ழிய‌ம் தொடர்ந்து நட‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறது. இது கு‌றி‌த்து மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments