Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல் த‌ட்டு‌ப்பா‌ட்டை ‌நீ‌க்க நடவடி‌க்கை: எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்களு‌க்கு அமை‌ச்ச‌ர் உ‌த்தரவு!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (12:40 IST)
பெட்ரோல ், டீசல ் தட்டுப்பாட்ட ை நீக்குவதற்க ு உடனட ி நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு எண்ணெய ் நிறுவ ன பிரதிநிதிகளுக்க ு உணவ ு அமைச்சர ் எ.வ. வேல ு உத்த ர விட்டுள்ளார ்.

எண்ணெய ் நிறுவ ன பிரதிநிதிகளுடன ் உணவ ு அமைச்சர ் எ.வ. வேல ு தற்போதுள் ள பெட்ரோல ், டீசல ் இருப்ப ு நிலவரம ் குறித்தும ், விற்பன ை மற்றும ் தொடர ் நடவடிக்கைகள ை குறித்தும ் ஆலேசன ை நடத்தினார ்.

இக்கூட்டத்தில ் பொத ு மக்களின ் தேவைகேற் ப பெட்ரோல ், டீசல ் விற்பன ை நிலையங்களுக்க ு அனுப்புவதற்க ு அனைத்த ு நடவடிக்கைகளையும ் உடனடியா க மேற்கொள் ள வேண்டும ் என்ற ு அமைச்சர ் எ.வ. வேல ு எண்ணெய ் நிறுவ ன பிரதிநிதிகளுக்க ு உத்தரவிட்டார ்.

அதோட ு உயர க எரிபொருள ் மட்டும ே விற்பன ை செய்யும ் நிலையங்களில ் உடனடியா க சாதார ண வக ை எரிபொருள்களையும ் விற் க ஏற்பாடுகள ் செய் ய வேண்டும ். அடுத் த 30 நாட்களுக்க ு தேவையா ன இருப்பின ை தமிழகத்தில ் உள் ள எண்ணெய ் கிடங்குகளில ் இருப்பா க வைக் க வேண்டும ் என்றும ், பங்குகளில ் குறைந்தபட்சம ் 30 ‌விழு‌‌க்காடு இருப்ப ு தொடர்ந்த ு பராமரிக் க வேண்டும ் என்றும ் அமைச்சர ் கூறினார ்.

அத்துடன ் அதி க விலைக்க ு விற்பவர்கள ், பதுக்குபவர்கள ் மற்றும ் தவற ு புரியும ் பெட்ரோலி ய டீலர்களின ் மீத ு கடுமையா ன நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்றும ் அமைச்சர ் உத்தரவிட்டார ்.

மேலும ், மாவட்டந்தோறும ் எண்ணெய ் நிறுவனங்கள ் நுகர்வோர ் அமைப்புகளுடனும ், மாவட் ட நிர்வாகத்துடனும ் இணைந்த ு பெட்ரோலி ய பொருட்களின ் விரயத்த ை தவிர்த்த ு முறையா க பயன்படுத் த வேண்டி ய அவசியம ் பற்ற ி பொத ு மக்களிடம ் இடைய ே விழிப்புணர்வ ு ஏற்படுத் த சிறப்ப ு நடவடிக்கைகள ை மேற்கொள்ளவும ் இக்கூட்டத்தில ் முடிவ ு செய்யப ் பட்டுள்ளது எ‌ன்று அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments