Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிமெ‌ண்‌ட் வா‌ங்க ‌வி‌திமுறை தள‌ர்வு: த‌மிழக அரசு!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (12:32 IST)
தமிழ க அரசின ் சலுக ை வில ை சிமெண்ட ் விற்பனைக்க ு விதிகள ் தளர்த்தப்பட்ட ு, பராமரிப்புபணிக்கா க 50 மூட்டைகள ் வர ை உயர்த்தப ் பட்டுள்ளத ு.

இதுகுறித்த ு தமிழ்நாட ு நுகர்ப்பொருள ் வாணி ப கழகத்தின ் நிர்வா க இயக்குனர ் க. பணீந்தி ர ரெட்ட ி வெளியிட்டுள் ள செய்த ி‌க் குறிப ்‌பி‌ல், தமிழ க அரச ு சிமெண்ட ் விற்பனையில ் பொத ு மக்கள ் மேலும ் பயன ் பெறும ் வகையில ், சி ல விதிமுறைகள ை தளர்த்த ி உள்ளத ு.

அதன்பட ி பராமரிப்ப ு செய்வதற்கா க சலுக ை விலையில ் எந்தவி த ஆவணமும ் இன்ற ி 25 மூட்டைகள ் சிமெண்ட ் இதுவர ை அனுமதிக்கப்பட்டத ு. தற்போத ு இதன ் அளவ ு 50 மூட்டைகளா க உயர்த்தப்பட்டுள்ளத ு.

இன ி பொத ு மக்கள ் 100 மூட்ட ை சிமெண்ட ் தேவையிருப்பின ் தமிழ்நாட ு நுகர்பொருள ் வாணிபக ் கழ க கிடங்குகளில ் அதற்கா ன உரி ய விண்ணப்பம ் அளித்த ு குடும் ப அட்டையின ் பேரில ் சலுக ை விலையில ் சிமெண்ட ் வாங்க ி கொள் ள அனுமதிக்கப்படுகிறத ு.

இதற்கா க குடியிருப்பிற்கா ன அங்கீகரிக்கப்பட் ட கட்ட ட வரைபடம ் தேவையில்ல ை. அரசின ் இச்சலுகையின ் பொத ு மக்கள ் பயன்படுத்திக ் கொள்ளுமாற ு கேட்ட ு கொள்ளப்படுகிறார்கள் எ‌ன்று கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments