Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: செங்கோடன்!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (12:20 IST)
லா‌ரிக‌ள் வேலை ‌நிறு‌த்த‌ ‌பிர‌ச்சனையை ‌சுமுகமாக ‌தீ‌ர்‌க்க ம‌த்‌திய அரசு உடனடியாக பே‌ச்சுவா‌ர்‌த்தை ந‌ட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று லா‌ரி உ‌ரிமையாள‌ர்க‌ள் ச‌ம்மேளன தலைவ‌ர் செ‌ங்கோட‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

நாம‌க்‌க‌ல்‌லி‌ல் இ‌ன்று லா‌ரி உ‌ரிமையளா‌ர்க‌ள் ச‌‌ம்மேளன தலைவ‌ர் செ‌ங்கோட‌ன் செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், நேற்று நள்ளிரவு முதல் தொட‌ங்‌கியு‌ள்ள லாரிகள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக ந ட‌ந்து வரு‌கிறது.

வேலை ‌‌நிறு‌த்த‌த்தா‌ல் சரக்கு போக்குவரத்து தேங்கி உள்ளது. தமிழகத்தில் இருந்து அய‌ல் மாநிலங்களுக்கு லாரிகள் செல்லவில்லை. அதுபோல் அய‌ல் மாநி ல‌ங்க‌ளி‌ல் இருந ்து‌ம் லாரிகள் வரவில்லை. பொருட்கள் நிறைய தேங்குவதால் மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத ்‌தி ‌பிர‌ச்சனை‌க்கு சுமுக த‌ீ‌ர்வு காண வேண்டும் எ‌ன்று வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர் செ‌ங்கோட‌ன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments