Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திம்பம் மலைப்பாதை பள்ளத்தில் உருண்ட லாரி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
செவ்வாய், 1 ஜூலை 2008 (16:51 IST)
‌ திம்பம் மலைப்பாதையில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பாதை. இது இருபத்தி ஏழு கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும்.

நேற்று அதிகாலை கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து வெங்காயம் ஏற்றி ஈரோடு நோக்கி ஒரு மினி லாரி வந்து கொண்டிருந்தது.

திம்பம் கொண்டை ஊசி வளைவுகளில் இருந்த லாரி வரும்போது பனிரெண்டாவது கொண்டை ஊசி வளைவு திரும்பும்போது லா‌ரி ஓ‌ட்டுந‌ரி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டை இழ‌ந்து நேராக பள்ளத்தில் உருண்டது.

webdunia photoWD
பெரிய மரங்களை தள்ளிக்கொண்டு பத்தாவது கொண்டை ஊசி வளைவுக்கு மேல் வந்தது. இந்த சம்பவத்தில் லாரியின் முன் ‌ச‌க்கரம் தனியாக சென்று விழுந்தது. அதிஷ்டவசமாக ஓ‌ட்டுந‌ர், உத‌வியாள‌ர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments