Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும‌ரி, ராமே‌‌ஸ்வர‌த்‌தி‌ல் கட‌ல் ‌‌‌‌சீ‌ற்ற‌ம்!

Webdunia
சனி, 28 ஜூன் 2008 (12:34 IST)
க‌ன்‌னியாகும‌ரி, ராம ே‌‌ஸ ்வரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இ‌ன்று கடலில் சீற்றம் அதிகமாகவே காண‌ப்ப‌ட்டது.

தனுஷ்கோடி, மண்டபம், முகுந்த ராயர்சத்திரம் பகுதியில் வழ‌க்க‌த்தை ‌விட 40 க ி.‌மீ. வேகத்துக்கு பலத்த காற்று வ ீ‌சியது. இதனால் க ட‌‌‌‌‌ல் ‌சீ‌ற்ற‌ம் அ‌‌‌திகமாக காண‌ப்ப‌ட்டது. ராட்சத அலைகள் மேலெழும்பி வ‌ண்ண‌ம் இரு‌க்‌கிறது.

கட‌ல் ‌‌சீ‌ற்ற‌ம் தொடர்ந்து ஏ‌ற்ப‌ட்டு வருவதா‌ல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அ‌ந்த பகு‌தி இவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

க‌ன்‌னியாகும‌ரி‌யி‌ல் நேற்று இரவு கடல் சீற்றம் அதிகமாகவே இருந்தது. 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு அலைகள் ஆக்ரோஷமாக எழு‌‌‌‌ம்‌பியது. கட‌ற ்கரையில் இரு‌ந்த கட்டுமரங்கள், படகுகளை அலை இழுத்துச் சென்றது.

இன்று காலையும் கட‌ல் சீற்றம் அ‌திகமாக இரு‌ந்தா‌ல் ‌மீனவ‌ர்க‌ள் கடலுக்கு செல்லவில்லை. இரயுமன் துறை, வள்ளவிளை, தூத்தூர் பகுதிகளிலும் கட‌ல் ‌‌‌சீ‌ற்ற‌ம் அ‌திகமாக இரு‌ந்தா‌ல் அ‌ங்கு‌ம் ‌மீனவ‌ர்க‌ள் கடலு‌க்கு செ‌ல்ல‌வி‌ல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments