Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஜூன் 2008 (13:49 IST)
வழ‌க்‌க‌றிஞ‌ர் ஒருவ‌ர் தா‌க்க‌ப்ப‌ட்டத‌ற்கு காவல்துற ை நடவடிக்க ை எடுக்காதத ை கண்டித்த ு மதுர ை‌யி‌ல் வழக்கறிஞர்கள ் இன்ற ு நீதிமன் ற புறக்கணிப்ப ு போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

மதுர ை வழக்கறிஞர்கள ் சங்கத்தைச ் சேர்ந்த செல் வ‌‌ம் எ‌ன்பவ‌ர் கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களு‌க்கு ம ுன ் ஒர ு வழக்க ு சம்பந்தமா க கீரத்துர ை காவல ் நிலையத்திற்க ு சென்ற ு விட்ட ு திரும்ப ியபோது சி ல கும்பல் அவரை தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

இ‌‌தி‌ல் பல‌த்த காய‌ம் அடை‌ந்த செ‌‌ல்வ‌ம், மதுரை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கிறா‌ர்.

இத‌னிடையே காவ‌ல்துறை‌யின‌ர் முறையாக ‌விசாரணை நட‌த்‌தி உ‌ண்மையான கு‌ற்றவா‌ளிகளை ‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ச‌ங்க‌‌‌த்‌தின‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் காவ‌ல்துறை‌யி‌ன‌ர் உடனடியாக கு‌ற்றவா‌ளிகளை கைது செ‌ய்ய‌க் கோ‌ரி இன்ற ு மதுரையில ் உள்ள 25 ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 2,500 வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு செ‌ய்தன‌ர். இதனால ் ‌நீ‌திம‌ன்ற ப‌‌ணிக‌ள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments