Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி உய‌ர்வு: ‌விழு‌ப்புர‌த்த‌ி‌ல் 30ஆ‌ம் தே‌‌தி ‌விஜயகா‌ந்‌த் ஆ‌‌ர்ப்பா‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (15:29 IST)
விலைவாச ி உயர்வைக ் கண்டித்த ு ஜூ‌ன் 30ஆ‌ம் த ேத ி விழுப்புரத்தில ் த ே. ம ு. த ி. க தலைவர ் விஜயகாந்த ் தலைமையில ் ஆர்ப்பாட்டம ் நடைபெறுகிறத ு.

இது தொட‌ர்பாக த ே. ம ு. த ி. க பொதுச்செயலாளர் ராமுவசந்தன ் வெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், விண்ண ை முட்டும ் விலைவாச ி உயர்வைக ் கண்டித்தும ், விலைவாச ி உயர்வால ் பாதிக்கப்படுகின் ற ஏழ ை, எளி ய மக்களுக்க ு குடும் ப நித ி உதவ ி கோரியும ், மத்தி ய, மாநி ல அரசுகள ை வலியுறுத்தி ஜூன ் 30ஆ‌ம் தேதி கால ை 10 மணியளவில ் தமிழகம ் முழுவதும ் மாவட் ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகங்கள ் முன்ப ு கோரிக்க ை ஆர்ப்பாட்டமும ், பேரணியும ் நடைபெறவுள்ளத ு.

விழுப்புரத்தில் ரயில ் நிலையம ் முன்ப ு நடைபெற ு‌ம் ஆர்ப்பாட்டத்திற்க ு கட்சித ் தலைவர ் விஜயகாந்த ் தலைமையேற்கின்றார ். இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் க‌ட்‌சி‌யி‌ன் அனை‌த்து ‌‌‌நி‌ர்வா‌கிகளு‌ம் கல‌ந்து கொ‌ள்ளுமாறு கே‌‌ட்டு‌க் கொ‌ள்‌கிறே‌ன் எ‌ன்று ராமுவச‌ந்த‌ன் கூ‌றியு‌ள்ளா‌‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments