Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி டெ‌ல்‌லி பயண‌ம் ர‌த்து!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (16:35 IST)
பிரதம‌ர ் ம‌ன்மோக‌‌ன ் ‌ சி‌ங ், கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌‌‌த ி ஆ‌கியோரை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு ப‌ற்‌றி‌ப ் பே‌ச்ச ு நட‌த்துவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட் ட, முத‌ல்வ‌‌ர ் கருணா‌நி‌தி‌யி‌ன ் டெ‌ல்‌ல ி பயண‌ம ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தா‌ன ் ப‌ங்கே‌ற்க‌விரு‌ந் த, மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ‌ வ ி.‌ ப ி.‌ சி‌ங ் எழு‌‌தியு‌ள் ள பு‌த்தக‌த்‌தி‌ன ் வெ‌ளி‌யீ‌ட்ட ு ‌ விழ ா ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ை மு‌ன்‌னி‌ட்டு‌ தனத ு டெ‌ல்‌ல ி பயண‌த்த ை ர‌த்த ு செ‌ய்ய‌க ் கருணா‌நி‌‌த ி முடிவ ு செ‌ய்து‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌கிறத ு.

இ‌ப்பு‌த்த க வெ‌ளி‌யீ‌ட்ட ு ‌ விழா‌வி‌ன ் இடை‌யி‌ல்தா ன ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், கா‌ங்‌கிர‌‌‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி ஆ‌கியோரை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌‌ப்ப ு உட‌ன்பா‌ட்டு‌ச ் ‌ சி‌க்க‌ல ் தொட‌ர்பா க ‌ விவா‌தி‌க் க கருணா‌நி‌த ி முடிவ ு செ‌ய்‌திரு‌ந்தா‌ர ்.

மு‌ன்னதா க, ஞா‌யி‌‌ற்று‌க்‌‌கிழம ை செ‌ன்னை‌யி‌ல ் கருணா‌நி‌தியை‌ச ் ச‌ந்‌‌தி‌த் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ், இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா ஆ‌கியோ‌ர ், த‌ங்களு‌க்கு‌ம ் ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அர‌சி‌‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் அணுச‌க்‌த ி உடனபாட ு தொட‌ர்பா க உ‌ள் ள முர‌ண்பாடுக‌ள ் ப‌ற்‌ற ி ‌ விள‌க்‌கின‌ர ்.

ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் மு‌க்‌கிய‌க ் க‌ட்‌சியா ன ‌ த ி. ம ு.க., அணுச‌க்‌த ி உட‌‌ன்பா‌ட்டை‌வி ட மு‌க்‌கியமா ன ‌ பிர‌ச்சனைகளா ன ‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு ம‌ற்று‌ம ் பண‌வீ‌க்க‌ம ் ப‌ற்‌ற ி உடனடியா க நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ை வ‌லியுறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரி‌த ் தலைவ‌ர்க‌ள ் கருணா‌நி‌தி‌யிட‌ம ் வ‌லியுறு‌த்‌தியதாக‌த ் தெ‌ரி‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ு ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு எ‌ன் ன முடிவ ை எடு‌‌க்‌கிறதே ா அத‌ன்பட ி நட‌ப்போ‌ம ் எ‌ன்ற ு கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.

மேலு‌ம ், த‌ற்போத ு ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல ் உ‌ள் ள ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி டெ‌ல்‌ல ி ‌ திரு‌ம்‌பியது‌ம ் நட‌க்கவு‌ள் ள இடதுசா‌ர ி- ஐ‌.ம ு. க ூ. உய‌‌ர்ம‌ட்ட‌க ் குழு‌‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ன ் முடிவ ே அனைவ‌ரி‌ன ் எ‌தி‌ர்பா‌ர்‌ப்புமா க உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments