Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொ‌த்துவ‌ரி: அரசாணையாக வெ‌ளி‌யி‌ட ஜெயல‌லிதா கோ‌‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (12:38 IST)
'' சொத்த ு வர ி தொடர்பா க முதலமைச்சர ் கருணா‌நி‌தி அளித் த விளக் க உரைய ை அரசாணையா க வெளியி ட நடவடிக்க ை எடுக் க வேண்டும ்'' என்ற ு தமிழ க அரசுக்க ு அ.இ. அ. த ி. ம ு. க பொதுச்செயலாளர ் ஜெயலலித ா வலியுறுத்தியுள்ளார ்.

இத ு குறித்த ு அவ‌ர் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், முதலமைச்சர ் கருணாநித ி, உள்ளாட்ச ி அமைப்புகள ், தங்கள ் தேவைகளுக்க ு ஏற் ப சொத்த ு வரிய ை தீர்மானமா க கொண்ட ு வந்த ு நிறைவேற்றிக்கொள்ளலாம ் என்றும ், தேவையில்லையெனில ் விட்ட ு விடலாம ் என்றும ், அரச ு உயர்ந்தபட் ச சதவீதத்த ை மட்டும ே வகுத்தளித்துள்ளத ு என்றும ், சொத்த ு வரிய ை உயர்த்தித்தான ் ஆ க வேண்டும ் என் ற கட்டாயம ் கிடையாத ு என்றும ் ஒர ு பெரி ய பிரசங்கம ் செய்தார ்.

அரசாண ை உடனடியா க ரத்த ு செய்யப்படும ா, செய்யப்படாத ா? என் ற கேள்விக்க ு நேரடியா க பதிலளிக்காமல ் உள்ளாட்ச ி அமைப்புகளின ் மீத ு பழியைப்போட்டிருப்பத ு கருணாந ி‌தி‌யி‌ன் நிர்வாகத ் திறமையின்மையைய ே காட்டுகிறத ு.

முதலமைச்சர ் கருணாநிதியின ் வெற்ற ு பிரசங்கத்த ை வைத்த ு சொத்துவர ி குறித ்து முடிவ ு எடுப்பதில ் சிரமங்கள ் இருப்பதா க உள்ளாட்ச ி அமைப்புகள ் தெரிவிக்கின்ற ன. இதன ் காரணமா க சொத்த ு வர ி உயர்த்தப்படும ா? அல்லத ு உயர்த்தப்படாத ா? என் ற சந்தேகத்திற்க ு தமிழ க மக்கள ் தள்ளப்பட்ட ு இருக்கிறார்கள ்.

எனவ ே சொத்துவர ி குறித் த முதலமைச்சரின ் விளக் க உரைய ை அரசாணையா க வெளியிட்டால ் தான ் இந் த சொத்துவர ி உயர்வுக்க ு முற்றுப ் புள்ள ி வைக் க ஏதுவா க இருக்கும ் என்ற ு உள்ளாட்ச ி அமைப்புகள ் கருதுகின்ற ன. எனவே சொத்த ு வர ி தொடர்பா க முதலமைச்சர ் அளித் த விளக் க உரைய ை அரசாணையா க வெளியி ட நடவடிக்க ை எடுக் க வேண்டும ். இல்லையெனில் போராட ்ட‌ம் நடத்த அ.இ.அ. த ி. ம ு. க தயங்காது எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments