Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷச் சாராய சாவு எ‌‌திரொ‌லி: 21 காவ‌ல‌ர்க‌ள் த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம்!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (11:23 IST)
தர்மபுர ி அருக ே விஷச ் சாராயம் குடி‌த்து 3 பேர ் நே‌ற்று ப‌லியானா‌ர்க‌ள். இத‌ன் எ‌திரொ‌லியாக 21 காவ‌ல‌ர்க‌‌ள் த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

தர்மபுர ி மாவட்டம ் திப்பிரெட்டிஹள்ள ி அருக ே உள்ள குக்கல் கிராமத்தைச ் சேர்ந் த 30 க்கும ் மேற்பட் ட கூலித ் தொழிலாளர்கள ் நேற்ற ு கள்ளச்சாரா ய‌ம் குடி‌த்தன‌ ர ். இதில ் சிலருக்க ு வாந்த ி, பேதி ஏ‌ற்ப‌ட்டது. உடனடியா க அவ‌ர்க‌ள் அனைவரையு‌ம் பொம்மிட ி அரச ு மருத்துவமனைக்குக ் கொண்ட ு செ‌ன்ற‌ன‌ர்.

அவர்களில ் வேல ு, செல்வம ், கோபால ் ஆகியோர் உயிரிழந்தனர ். 10 க்கும ் மேற்பட்டோர ் ஆபத்தா ன நிலையில ் மருத்துவமனைகளில ் சிகிச்ச ை பெற்ற ு வருகின்றனர ்.

தகவ‌ல் அ‌றி‌ந்து மது‌வில‌க்க ு ஏ. ட ி.‌ ஜ ி.‌ ப ி. நே‌ரி‌ல் செ‌ன்று ‌விசாரணை நட‌‌த்‌தினா‌ர். இதை‌ அடு‌த்து 21 காவல‌ர்களை த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்து மது ‌வில‌க்கு ஏ.டி.‌ஜி.‌பி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments