Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சித‌ம்பர‌த்தை அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து நீ‌க்குவாரா ‌பிரதம‌ர்: ஜெயல‌லிதா!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (12:40 IST)
பங்கேற்புக ் குறிப்புகள ் தொடர்பா க தான ் எழுப்பிய கேள்விகளுக்கும ் சரியா ன பதில ் அளிக் க முடியா த மத்தி ய நிதியமைச்சர ் ‌ சித‌ம்பர‌ம் பதவ ி விலகத ் தயார ா? பதவ ி விலகவில்ல ை எ‌ன்றா‌ர் பிரதமர் அவரை நீக்குவார ா?'' என்ற ு அ.இ. அ. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இத ு தொடர்பா க அவர ் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌ற‌ி‌க்கை‌யி‌ல், பங்கேற்புக ் குறிப்புகள ் என் ற வர்த்த க முதலீட்ட ு முறைகள ் வழியா க அய‌ல ்நாட்ட ு முதலீட்டாளர்கள ் இந்தி ய பங்குச ் சந்தையில ் செய்யும ் முதலீடுகள ் முறைகேடா ன செயல்களுக்க ு காரணமாக ி விடும ் என் ற கவலையுடன ் நான ் எழுப்பி ய கேள்வ ி களுக்க ு மத்தி ய நிதியமைச்சகம ் சி ல பதில்கள ை அளித்துள்ளத ு.

ஆனால ், இந் த பதில்கள ் என ் கேள்விகளுக்க ு விட ை சொல்வதற்க ு பதிலா க, உண்மைய ை மூட ி மறைக்கும ் முயற்சியாகவ ே தெரிகிறத ு.

இந்தியாவிற்கும ், மொரீஷியஸ்சுக்கும ் இடைய ே உள் ள இரட்ட ை வர ி தவிர்ப்ப ு ஒப்பந்தத்தைப ் பயன்படுத்திக ் கொண்ட ு மொரீஷியஸ ் நாட்டின ் வழியா க நம ் நாட்டில ் முத‌லீடு செ‌ய்யு‌ம் ‌சில‌ர் லாப‌த்‌தி‌ற்காக மூலத ன வருவாய ் வரிய ை செலுத்துவதிலிருந்த ு அவர்கள் தப்பித்த ு விடுகின்றனர ். இந் த விவகாரத்தில ் நித ி அமைச்சகம ் எல்ல ா உண்ம ை களையும ் பகிரங்கப்படுத ்த வே‌ண்டு‌ம்.

பங்கேற்புக ் குறிப்புகள ் வழியா க நம ் நாட்டில ் முதலீட ு செய்திருக்கும ் எல்ல ா அந்நி ய முதலீட்ட ு அமைப்புகள ் பற்றி ய அனைத்த ு விவரங்களும ் நித ி அமைச்சகத்திற்குத ் தெரியும ா? என்பத ு எனத ு கேள்வ ி? இதற்கும ் சரியா ன விளக்கம ் அளிக்கப ் படவில்ல ை.

பயங்கரவாதிகள ் இந்தி ய பங்குச ் சந்தையில ் தில்லுமுல்ல ு வேலைகளில ் ஈடுபடுகின்றனர ் என்ற ு கூ ற செப ி அமைப்பிடம ோ அல்லத ு அரசிடம ோ எந்தத ் தடயமும ் இல்ல ை என்ற ு மத்தி ய நித ி அமைச்சகம ் கூறுகிறத ு. தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகர ் தெரிவித்திருக்கும ் கருத்துக்க ு இத ு முற்றிலும ் நேர ் எதிரா ன கருத்த ு. இந் த இரண்ட ு கருத்துகளில ் ஒன்றுதான ் உண்மைய ா னதா க இருக் க முடியும ். அப்படிய ா னால ், யார ் சொல்லுவத ு உண்ம ை?

ஜனவர ி மாதம ் மூன்றாவத ு வாரம ் சென்செக்ஸ்ஸால ் பெரி ய வீழ்ச்ச ி ஏற்பட்டத ை யாரும ் மறுக் க முடியாத ு. இந் த வீழ்ச்சிக்குக ் காரணம ் அந்நி ய முதலீட்டாளர்கள ் தங்கள ் பங்குகள ை விற்றத ு தான ் என்பத ை செப ி இணையதளத்தின ் புள்ள ி விவரங்கள ே உறுத ி செய்கின்ற ன. இதற்க ு யாரெல்லாம ் பொறுப்ப ு? இத ு தான ் எனத ு கேள்வ ி. இந் த எனத ு கேள்விகளுக்க ு இதுவர ை பதில ் இல்லைய ே.

எனத ு ஆரம் ப அடிப்படையா ன கேள்வ ி இன்னமும ் அப்படிய ே உள்ளத ு. இந்தக ் கேள்விகளுக்க ு ஏற்புடை ய பதில ் கூ ற முடி ய வில்ல ை என்றால ், மத்தி ய நித ி அமைச்சர ் பதவ ி விலகத ் தயார ா? அப்பட ி அவர ் பதவ ி விலகவில்ல ை எனில ், பிரதமர ் நித ி அமைச்சர ை நீக்குவார ா? எ‌ன்று ஜெயலலிதா கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

டிரம்ப் வெற்றிக்கு பின் லட்சக்கணக்கில் எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறிய பயனர்கள்.. என்ன காரணம்?

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்ற வேண்டாம்: முதல்வரின் குழந்தைகள் தின வாழ்த்து..!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 880 ரூபாய் குறைந்தது.. இன்னும் குறையும் என தகவல்..!

மருத்துவருக்கு ஒரு நியாயம்! நோயாளிக்கு ஒரு நியாயமா? - விக்னேஷின் உறவினர்கள் கேள்வி!

Show comments