Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகவ‌த் ‌கீதை ப‌ற்‌றி க‌னிமொ‌ழி ‌விவா‌தி‌க்க தயாரா? ராமகோபால‌ன்!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (16:26 IST)
'' கனிமொழிக்க ு தைரியம ் இருக்குமேயானால ் பகவத ் கீத ை பற்ற ி விஷயம ் தெரிந்தவர்களோட ு விவாதிக் க தயார ா?'' எ‌ன்று இந்த ு முன்னண ி அமைப்பாளர ் ரா ம கோபாலன ் கேள்வ ி எழுப்பியுள்ளார ்.

இத ு குறித்த ு அவர ் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், ப ெண்கள ் சீரழிந்த ு கெட்டுப ் போவதால்தான ் வர் ண ஆசிர ம தர்மம ் அழிந்த ு தேவையற் ற சந்ததிகள ் பிறக்கின்றனர ் என்ற ு பகவத ் கீதையில ் உள்ளதா க பொருள ் சொல்ல ி இருக்கிறார ் கனிமொழ ி.

தந்தையைப ் போலவ ே மகளும ் தெரியா த விஷயத்த ை பற்ற ி ஆவே ச விளக்கம ் சொல்லியிருக்கிறார ். கீதைய ை மேற்கோள ் காட்டுவத ோ, உபநிஷத்த ை, மகாபாரதத்த ை, ராமாயணத்த ை, பைபிள ை, குரான ை மேற்கோள ் காட்டுவத ு என்பத ோ தட ை செய்யப்பட் ட ஒன்றல் ல.

உலகத்தின ் அத்தன ை மரபுகளும ், மதங்களும ், கோட்பாடுகளும ், கொள்கைகளும ், இலக்கியங்களும ், படைப்புகளும ், ஒர ு மறுவாசிப்புக்க ு உள்ளாக்கப்பட்டிருப்பத ை நாம ் கண்கூடா க பார்த்துக ் கொண்டிருக்கிறோம ் என்று கனிமொழ ி குறிப்பிட்டிருக்கிறார ்.

கீதையைக ் கூறி ய கனிமொழ ி, பைபிள ், குரான ் போன் ற நூல்களில ் மறுவாசிப்புக்க ு உள்ளாக்கப்பட்டிருக்கும ் உதாரணங்களைக ் கூறத ் தயார ா? அப்பட ி மேற்கோள ் காட்டினால ் அவர ை துரத்த ி, துரத்த ி, துரத்த ி விரட்ட ி மன்னிப்ப ு கேட் க வைத்திருப்பார்கள ். அல்லத ு வங்கதே ச பெண ் எழுத்தாளர ் தஸ்லீம ா நஸ ்‌ர ின ் போ ல நாட ு கடத்த ி இருப்பார்கள ்.

முதலமைச்சரின ் மகள ் என் ற திமிரோட ு பேசுவத ை கனிமொழ ி நிறுத்திக ் கொள் ள வேண்டும ். கனிமொழிக்க ு தைரியம ் இருக்குமேயானால ் பகவத ் கீத ை பற்ற ி விஷயம ் தெரிந்தவர்களோட ு விவாதிக் க தயார ா? அப்படியானால ் அவருக்க ு வசதியா ன தேத ி, பொத ு இடம ் குறிப்பிடட்டும் எ‌ன்று ராமகோபால‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments