Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவூ‌தி அரே‌பியா ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள 3 த‌மிழ‌ர்க‌ளை மீ‌‌ட்க முத‌ல்வரு‌க்கு கோ‌ரி‌க்கை!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (16:04 IST)
சவூ‌தி அரேப ியா சிறையில ் 3 ஆண்டுகளா க து‌ன்ப‌ப்ப‌ட்டு வரு‌ம் மூ‌ன்று தமிழ க மீனவர்கள ை மீட்ட ு தரும்பட ி முதலமைச் ச‌ர் கருணா‌நி‌தி‌க்கு அவரது குடும்பத்தினர ் வேண்டுகோள ் விடுத்துள்ளனர ்.

சென்னையில ் இ‌ன்று மூ‌ன்று மீனவர்களின ் குடும்பத்தி ன‌ர்களான மேர ி டேவிட ், சிமிஜான்சன ், ஜெனிட ் சில்வர ் இருதயம ் ஆகியோர ் செய்தியாளர்களுக்கு அள‌ி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தமிழகத்தைச ் சேர்ந் த ஜான்சன ் டேவிட ், ஜான்சன ் அந்தோன ி தாஸ ் மற்றும ் சில்வர ் இருதயம ் ஆகி ய 3 பேரும ் ப‌த்து ஆ‌ண்டுகளாக சவூத ி அரேபியாவில ் அல்ஜீபைல ் நாட்டில ் மீன ் பிடிக்கும ் தொழில ் செய்த ு வந்தனர ்.

கடந் த 2005ஆ‌ ம ் ஆண்டு ம ூ‌ன்று பேரு‌ம் சவூத ி அரேபி ய கடலில ் மீன ் பிடித்துக ் கொண்டிருக்கும ் போத ு ஈரான ் நாட்டைச ் சேர்ந் த மீனவர்கள ் ஒர ு பைய ை கொடுத்த ு கரையில ் இருக்கும ் உறவினரிடம் சேர்ப்பிக்கும் பட ி கூறியுள்ளனர ். ஆனால் காவலர்கள ் பைய ை பிடுங்கிக ் கொண்ட ு எவ்விதம ் காரணமும ் கூறாமல ் சட்டவிரோதமாக கைத ு செய்த ு சிறையில ் அடைத்துள்ளனர ்.

முதலில ் 5 ஆண்டுகள ் வ ழ‌ங்க‌ப்ப‌ட்ட ‌சிறை த‌ண்டனை ‌பி‌ன்ன‌ர் 15 ஆ‌ண்டுகளா‌க உயர்த்தப்பட்டத ு. அல்ஜீபைல ் சிறையில் கடுமையா ன சித்ரவதைகள ை மூ‌ன்று பேரு‌ம் அனுபவித்த ு வருகிறார்கள ். இதனா‌ல் தமிழ க முதல்வர ் உடனடியா க ‌ மூ‌ன்று பேரையு‌ம் மீ‌ட்க நடவடிக்க ை எடு‌க்க வே‌ண்‌டு‌ம் எ‌ன்று அவ‌ர்க‌ள் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments