Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோட்டில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு: 3,000 பே‌ர் ப‌ங்கே‌ற்பு!

வேலு‌ச்சா‌‌மி

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (16:30 IST)
ஈரோட்டில் நடந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பத்து மாவட்டங்களை சேர்ந்த மூன்றாயிரம் பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானம் விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாம் தொடங்கியது. இதில் ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், மதுரை, சேலம் ஆகிய பத்து மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் மூன்றாயிரம் பேர் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கு கோவைமண்டல ராணுவ ஆள்சேர்ப்பு அதிகாரி ராஜேஷ்தாகூர் தலைமையில் ராணுவ சிப்பாய்கள், தொழில்நுட்ப சிப்பாய்கள், செவிலியர் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான நேர்முக தேர்வு நடத்தினர். இதில் கலந்த ு கொண்டவர்களின் தகுதி சான்றிதழ் சரி, பார்க்கப்பட்டன. இம்மாதம் 23ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

Show comments