Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.7 லட்சம் மதிப்பிலான ரேஷன் அரிசி ப‌றிமுத‌ல்!

வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (16:30 IST)
கரூரில் இருந்து நாமக்கல்லிற்கு கடத்தப்பட்ட ர ே ஷன் அரிசி ஏற்றிவந்த லாரியை ஈரோட்டில் அ‌திகா‌ரிக‌ள் மடக்கி பிடித்தனர்.

கரூரில் இருந்து ஈரோடு வழியாக நாமக்கல் கோழி தீவனத்திற்கு ர ே ஷன் அரிசி கடத்தப்படுவதாக கரூர் தாலுகா பறக்கும் படை வட்டாச்சியருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்படி ஈரோடு உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கண்ணணுடன் கரூர ்- நாமக்கல் புறவளிச்சாலையில் நின்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொ‌ண்டிரு‌ந்தா‌ர ். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை தடுத்து சோதனை செய்தனர். சோதனை‌யி‌ல் லா‌ரி‌யி‌ல் ர ே ஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே லாரி ஓட்டுனர் முருகன் (50) யை கைது செய்தனர். இவ‌‌ர் தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர். விசாரணையில் கரூரில் இருந்து நாமக்கல் தனியார் கோழிப்பண்ணைக்கு 14 குவிண்டால் அதாவது ரூ.7 லட்சம் மதிப்பிலான ர ே ஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து மேலும் அ‌திகா‌‌ரிக‌ள் விசாரணை செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments