Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை திரு‌ம்‌பினா‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன்!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (12:57 IST)
உள்ளாட்சித்துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் லண்டனிலிருந்த ு இன்ற ு கால ை சென்ன ை திரும்பினார ்.

கடந்த மாத‌ம ் 4 ஆ‌ம ் தேதி உள்ளாட்சித ் துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் லண்டனுக்க ு புறப்பட்டுச்சென்றார ்.

இதனா‌ல் கடலூ‌‌ரி‌ல் கட‌ந்த 14, 15 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் நட‌ந்த ‌தி.மு.க. மக‌ளி‌‌ர் அ‌ணி மாநா‌ட்டி‌லு‌‌ம், செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று நட‌ந்த ‌தி.மு.க. உய‌‌ர் ‌நிலை குழு கூ‌ட்ட‌த்‌திலு‌ம் அவ‌ர் கல‌ந்து கொ‌ள்ள‌வி‌ல்லை.

நே‌ற்று நட‌ந்த ‌தி.மு.க. உய‌ர்‌நிலை குழு கூ‌ட்ட‌த்‌தி‌ல், ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து பா.ம.க. ‌நீ‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் பிரிட்டிஷ ் ஏர்வேஸ ் விமா ன‌ம் மூல‌ம் இ‌ன்று அ‌திகாலை செ‌‌ன்னை ‌திரு‌‌ம்‌பினா‌‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments