Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ம.க. ‌‌நீ‌க்க‌ம்: சரத்குமார் கண்டனம்!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (12:25 IST)
''‌ தி.மு.க. கூ‌ட்ட‌‌ணி‌யி‌ல் இரு‌ந்து பா.ம.க. வை ‌‌நீ‌க்‌கியது கூ‌ட்ட‌ணி த‌ர்ம‌த்தை ‌மீ‌றிய செய‌ல்'' எ‌ன்று அ‌கில இ‌ந்‌‌திய ம‌க்க‌ள் க‌ட்‌சி தலைவ‌ர் நடிக‌ர் சர‌த்குமா‌ர் க‌ண்ட‌ன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மதுரை மாவட்டம் தும்பைப ்ப‌ட்டி‌யி‌ல் உ‌ள்ள கக்கன் மணி மண்டபத்தில் உள்ள படத்துக்கு அ.இ.ம.க. தலைவ‌ர் சர‌த்குமா‌ர் இ‌ன்று மாலை அணிவித்தார். பின்னர் மணிமண்டபத்துக்கு வெளியே கட்சி கொடியை ஏற்றி வைத்து அவ‌ர் பேசுகை‌யி‌ல், தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க.வை வெளியேற்றியது கூட்டணி தர்மத்தை மீறிய செயலாகும்.

இது தொடர்பாக இன்று இரவு புதுக்கோட்டையில் நடைபெறும் எங்களது கட்சி பொதுக்கூட்டத்தில் முக்கிய முடிவை அறிவிக்கிறேன். கக்கனின் மணிமண்டபம் விரிவாக்க பணி தொடங்கியதும் ஒரு ல‌ட்ச ரூபா‌ய் நிதி வழங்குவேன் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments