Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரு‌த்து வேறுபாடுகளை பே‌சி ‌தீ‌ர்‌‌க்க வே‌ண்டு‌ம் : கிரு‌‌ஷ்ணசா‌மி!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (16:25 IST)
கூட்டண ி கட்சிகள ் அனைவரும ் ஒற்றுமையா க இருந்த ு மதவா த கட்சிகள ை எதிர்க் க வேண்டும் எ‌ன்று‌ம், கருத்த ு வேறுபாடுகள ் இருந்தால ் உட்கார்ந்த ு பேச ி தீர்வுகா ண வேண்டும் என்ற ு‌ம் தமிழ்நாட ு காங்கிரஸ ் க‌ட்‌ச ி தலைவர ் கிருஷ்ணசாம ி கூறியுள்ளார ்.

சென்னையில ் இன்ற ு அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், மத்தி ய அமைச்சர ் சிதம்பரம ் பற்ற ி ஜெயலலித ா சொல்வத ு அபத்தமானத ு, ஆதாரமில்லாதத ு. விலைவாச ி ஏற்றத்த ை கட்டுப்படுத் த பிரதமர ் ப ல நடவடிக்கைகள ை எடுத்த ு வருகிறார ். அமெரிக்க ா, பெல்ஜியம ் போன் ற நாடுகளில ் விலைவாச ி உயர்வ ு இருக்கிறத ு.

ஜெயலலித ா அரசியல ் காழ்ப்புணர்ச்சியில ் சிதம்பரத்த ை வம்புக்க ு இழுக்கிறார ். தமிழர ் உயர்ந் த பதவியில ் இருப்பத ை அவர ் கொச்சைப்படுத்துகிறார ். தமிழ க முதலமைச்சர ் சமையல ் எரிவாய ு விலைய ை குறைத்துள்ளார ். இத ை நாங்கள ் வரவேற்கிறோம ்.

ப ா.ம. க விஷயத்தில ் கூட்டண ி தர்மத்த ை புரிந்த ு செயல்ப ட வேண்டும ். கூட்டண ி கட்சிகள ் அனைவரும ் ஒற்றுமையா க இருந்த ு மதவா த கட்சிகள ை எதிர்க் க வேண்டும ். கருத்த ு வேறுபாடுகள ் இருந்தால ் உட்கார்ந்த ு பேச ி தீர்வுகா ண வேண்டும ்.

அகி ல இந்தி ய காங்கிரஸ ் கமிட்ட ி தலைவர ் சோனிய ா இக்கூட்டண ி இருக் க வேண்டும ் என்ற ு விரும்புகிறார ். அவருடை ய நல்லெண்ணத்த ை பூர்த்த ி செய்யும ் வகையில ் ஒற்றுமையா க செயல்ப ட வேண்டும் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments