Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ய‌ர்‌நிலை ப‌‌ள்‌ளியாக மா‌ற்ற‌க் கோ‌ரி உ‌ண்ணா‌விரத‌ம்!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (16:10 IST)
பெர‌ம்பலூ‌‌ர ் அருக ே நடு‌நிலை‌ப்ப‌‌‌ள்‌ளிய ை உய‌ர்‌நிலை‌ப ் ப‌‌ள்‌ளியா க மா‌ற்ற‌க ் கோ‌ர ி ‌ மாணவ‌ர்க‌ள ், பொத ு ம‌க்க‌ள ் உ‌ண்ணா‌விரத‌ம ் இரு‌ந்தன‌ர ்.

பெர‌ம்பலூ‌ர ் மாவ‌ட்ட‌ம ், ஒகலூ‌ர ் ‌ கிரா‌த்‌தி‌ல ் ப‌ஞ்சாய‌‌த்த ு நடு‌நிலை‌ப்ப‌‌ள்‌‌ள ி உ‌ள்ளத ு. இ‌ந் த ப‌‌‌‌ள்‌ளி‌யி‌ல ் 450 மாண வ- மாண‌விக‌ள ் படி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந் த ப‌ள்‌ளிய ை உய‌ர ் ‌‌ நிலை‌ப ் ப‌ள்‌ளியா க மா‌ற்ற‌க ் கோ‌ர ி மாவ‌ட்‌ ட க‌ல்‌வி‌த்துறை‌யிட‌ம ் அ‌ந் த பகு‌திக‌ள ் பொத ு ம‌க்க‌ள ் கோ‌ரி‌க்க ை வை‌த்தன‌ர ். ஆனா‌ல ் பொத ு ம‌க்க‌ளி‌ன ் கோ‌ரி‌க்க ை ‌ நிறைவே‌ற்ற‌ப்பட‌வி‌ல்ல ை.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ஒகலூ‌ர ் நடு‌நிலை‌ப்ப‌ள்‌ளிய ை உய‌ர ் ‌‌ நிலை‌ப்ப‌ள்‌‌ளியா க தர‌ம ் உய‌ர்‌த்த‌க ் கோ‌ர ி பொதும‌க்‌க‌ள ், மாண வ- மாண‌விக‌ள ் உ‌ண்ணா‌விர‌த‌ம ் இரு‌ந்தன‌ர ்.

அ‌ப்போத ு அவ‌‌ர்க‌ள ், முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி உடனடியா க தலை‌யி‌ட்ட ு இ‌‌ந் த ப‌‌‌ள்‌ளிய ை உய‌ர ் ‌‌ நிலை‌ப்ப‌ள்‌ளியா க மா‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை வை‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆவின் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விலை அதிகரிப்பா? அன்புமணி கண்டனம்..!

ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

உட்கார்ந்து பதில் சொன்னதால் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை..!

மகள்களை மீட்டுத் தரக்கோரி தந்தையின் ஆட்கொணர்வு மனு.. ஈஷா தரப்பு வாதம்..!

அக்டோபர் 22ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னைக்கு பாதிப்பா?

Show comments