Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ல்லணை‌‌யி‌ல் இரு‌ந்து ‌பாசன‌த்‌தி‌ற்கு நீ‌ர் ‌திற‌‌ப்பு!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (16:10 IST)
டெ‌‌ல்ட ா மாவ‌ட் ட பாச ன வச‌தி‌க்கா க க‌ல்லணை‌‌யி‌ல ் இரு‌ந்த ு இ‌ன்ற ு த‌ண்‌ணீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்ப‌ட்டத ு.

கா‌வி‌ர ி டெ‌ல்ட ா பாசன‌த்து‌க்கா க ஆ‌ண்ட ு தோறு‌ம ் ஜூ‌ன ் 12 ஆ‌ம ் தே‌த ி மே‌ட்டூ‌‌ரி‌ல ் இரு‌ந்த ு த‌ண்‌ணீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌‌ப்படு‌கிறத ு. இதேபோ‌ல ் இ‌‌ந் த ஆ‌ண்டு‌ம ் கட‌ந் த 12 ஆ‌‌ம ் தே‌த ி மே‌ட்டூ‌ர ் அணை‌யி‌ல ் இரு‌ந்த ு த‌மிழ க அரச ு த‌ண்‌ணீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ வி‌ட்டத ு.

இ‌ந் த ‌ த‌ண்‌ணீ‌‌ர ் க‌ல்லணை‌‌க்க ு வ‌ந்த ு சே‌ர்‌ந்தத ு. இதை‌த ் தொட‌ர்‌ந்த ு பாசன‌த்‌தி‌ற்கா க இ‌ன்ற ு க‌‌ல்லணை‌யி‌ல ் இரு‌ந்த ு த‌ண்‌ணீ‌ர ் ‌ திற‌ந்து‌விட‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌‌சி‌யி‌ல ் ம‌த்‌தி ய ‌ நி‌தி‌த்துற ை இண ை அமை‌ச்ச‌ர ் எ‌ஸ ். எ‌ஸ ். பழ‌‌னிமா‌ணி‌க்க‌ம ், த‌மிழ க அமை‌ச்‌ச‌ர ் க ே. எ‌ன ். நேர ு, மாவ‌ட் ட ஆ‌ட்‌சி‌‌த ் தலைவ‌ர ் ம‌திவாண‌ன ் ஆ‌கியோ‌ர ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

க‌ல்லணை‌யி‌ல ் இரு‌ந்த ு 1,000 க ன அட ி ‌ நீ‌ர ் ‌ திற‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதேபோ‌ல ் வெ‌ண்ணா‌‌றி‌ல ் இரு‌ந்த ு 4,000 க ன அட ி த‌ண்‌ணீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 12ம் தேதி 103.31 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,912 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அன்று மாலை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இ‌ன்ற ு கால ை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.55 அடி. அணையிலிருந்து விநாடிக்கு 14,937 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அண ை‌ க்க ு 2,205 க ன அட ி ‌ நீ‌ர ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments