Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் கா‌ங்‌.- க‌ம்யூ.வை எ‌தி‌ர்‌க்கு‌‌ம் க‌ட்‌சியுட‌ன் கூ‌ட்ட‌ணி: வெ‌ங்கையா நாயுடு!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (16:12 IST)
தமிழ க‌ த்‌தி‌ல ் காங்கிரஸ ், கம்யூனிஸ்ட ் கட்சிகள ை எதிர்க்கும ் எந் த கட்சியுடனும ் கூட்டண ி சேர தயார ் என்று ப ா.ஜ.க. மூத் த தலைவர ் வெங்கைய ா நாயுட ு கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

சென்னையில ் இன்ற ு அவர ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு அ‌‌ளி‌த் த பேட‌்டி‌யி‌ல ், மத்தி ய ஆளும ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரச ு நாட ு சந்தித்த ு வரும ் எந் த சவாலையும ் எதிர்கொள் ள உறுதியா ன நடவடிக்கைகளையும ், முடிவுகளையும ் எடுக் க முடியாமல ் திணறிக்கொண்டிருக்கிறத ு.

உரத்தட்டுப்பாட ு, பணவீக்கம ், விலைவாச ி உயர்வ ு உள்ளிட் ட எந் த முக்கியமா ன பிரச்சனையிலும ் மத்தி ய அரச ு உருப்படியா ன நடவடிக்கைகள ை எடுக்கவில்ல ை. நெல்லுக்கா ன குறைந்தபட் ச ஆதரவ ு வில ை உயர்த்தப்படவில்ல ை. ஆயினும ் தமிழ க அரச ு நெல்லுக்கா ன குறைந்தபட் ச ஆதரவ ு வில ை குவிண்டாலுக்க ு ஆயிரம ் ரூபாய ் என்ற ு அறிவித்திருப்பத ு வரவேற்கத்தக்கத ு.

காங்கிரஸ ் கட்ச ி நாடாளுமன்றத்துக்க ு முன்கூட்டிய ே தேர்தல ் நடத் த பரிசீலித்த ு வருகிறத ு. எனவ ே நாடாளுமன் ற தேர்தல ் வரும ் நவம்பர ் மாதத்தில ் நடத்தப்படலாம ் என்ற ு நாங்கள ் கருதுகிறோம ்.

தமிழகத்தைப ் பொறுத்தவர ை இன்னும ் நாங்கள ் கூட்டண ி குறித்த ு முடிவ ு செய்யவில்ல ை. அத ே சமயம ் காங்கிரஸ ் மற்றும ் கம்யூனிஸ்ட ் கட்சிகள ை எதிர்க்கும ் எந் த கட்சியுடனும ் நாங்கள ் கூட்டண ி வைத்துக்கொள் ள தயாரா க உள்ளோம ். எங்களைப ் பொறுத்தவர ை த ி. ம ு. க, அ. த ி. ம ு. க, ம. த ி. ம ு. க, ப ா.ம. க, த ே. ம ு. த ி. க, சரத்குமார ் கட்ச ி ஆகி ய கட்சிகள ் தீண்டத்தகா த கட்சிகள ் அல் ல.

குஜராத ் முதல்வர ் மோடிய ை ஜெயலலித ா பாராட்டியத ை த ி. ம ு. க குற ை கூறுகிறத ு. ஆனால ் அத்வான ி, வாஜ்பாய ் ஆகியோருடன ் ஆட்சியில ் த ி. ம ு. க பங்கேற்றிருந்தத ை யாரும ் மறந்துவி ட மாட்டார்கள் எ‌ன்ற ு வெ‌ங்கையாநாட ு கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments