Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக‌த்‌தி‌ல் கா‌ங்‌.- க‌ம்யூ.வை எ‌தி‌ர்‌க்கு‌‌ம் க‌ட்‌சியுட‌ன் கூ‌ட்ட‌ணி: வெ‌ங்கையா நாயுடு!

த‌மிழக‌த்‌தி‌ல் கா‌ங்‌.- க‌ம்யூ.வை எ‌தி‌ர்‌க்கு‌‌ம் க‌ட்‌சியுட‌ன் கூ‌ட்ட‌ணி: வெ‌ங்கையா நாயுடு!
, திங்கள், 16 ஜூன் 2008 (16:12 IST)
தமிழக‌த்‌தி‌லகாங்கிரஸ், கம்யூனிஸ்டகட்சிகளஎதிர்க்குமஎந்கட்சியுடனுமகூட்டணி சேர தயாரஎன்று பா.ஜ.க. மூத்தலைவரவெங்கையநாயுடகூ‌‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையிலஇன்றஅவரசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கஅ‌‌ளி‌த்பேட‌்டி‌யி‌ல், மத்திஆளுமஐக்கிமுற்போக்ககூட்டணி அரசநாடசந்தித்தவருமஎந்சவாலையுமஎதிர்கொள்உறுதியாநடவடிக்கைகளையும், முடிவுகளையுமஎடுக்முடியாமலதிணறிக்கொண்டிருக்கிறது.

உரத்தட்டுப்பாடு, பணவீக்கம், விலைவாசி உயர்வஉள்ளிட்எந்முக்கியமாபிரச்சனையிலுமமத்திஅரசஉருப்படியாநடவடிக்கைகளஎடுக்கவில்லை. நெல்லுக்காகுறைந்தபட்ஆதரவவிலஉயர்த்தப்படவில்லை. ஆயினுமதமிழஅரசநெல்லுக்காகுறைந்தபட்ஆதரவவிலகுவிண்டாலுக்கஆயிரமரூபாயஎன்றஅறிவித்திருப்பதவரவேற்கத்தக்கது.

காங்கிரஸகட்சி நாடாளுமன்றத்துக்கமுன்கூட்டியதேர்தலநடத்பரிசீலித்தவருகிறது. எனவநாடாளுமன்தேர்தலவருமநவம்பரமாதத்திலநடத்தப்படலாமஎன்றநாங்களகருதுகிறோம்.

தமிழகத்தைபபொறுத்தவரஇன்னுமநாங்களகூட்டணி குறித்தமுடிவசெய்யவில்லை. அதசமயமகாங்கிரஸமற்றுமகம்யூனிஸ்டகட்சிகளஎதிர்க்குமஎந்கட்சியுடனுமநாங்களகூட்டணி வைத்துக்கொள்தயாராஉள்ளோம். எங்களைபபொறுத்தவரி.ு.க, அ.ி.ு.க, ம.ி.ு.க, ா.ம.க, ே.ு.ி.க, சரத்குமாரகட்சி ஆகிகட்சிகளதீண்டத்தகாகட்சிகளஅல்ல.

குஜராதமுதல்வரமோடியஜெயலலிதபாராட்டியதி.ு.குறகூறுகிறது. ஆனாலஅத்வானி, வாஜ்பாயஆகியோருடனஆட்சியிலி.ு.பங்கேற்றிருந்ததயாருமமறந்துவிமாட்டார்கள் எ‌ன்றவெ‌ங்கையாநாடகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil