Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அளவு சாப்பாட்டில் கூடுதலாக 50 கிராம் சாத‌ம்: தமிழ்நாடு ஓட்டல் சங்க‌ம்!

Webdunia
சனி, 14 ஜூன் 2008 (13:12 IST)
பொதும‌க்க‌ளி‌ன ் கோ‌‌ரி‌க்கைய ை ஏ‌ற்ற ு நாள ை முத‌ல ் அளவு சாப்பாட்ட ி‌ ல ் கூடுதலா க 50 க‌ிரா‌ம ் சாத‌‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ் என்று தமிழ்நாடு ஓட்டல் சங் க‌ ம ் அ‌றி‌வி‌‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க அ‌‌ச்ச‌‌ங்க‌த ் தலைவ‌ர ் எம்.ரவி வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், முதலமைச்சர் கருணாநிதியின் ஆலோசனையின்படி, உணவு அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 3ஆ‌ம ் தேதி முதல் உணவகங்களில் உணவு பண்டங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளத ு.

இது குறித்து வாடிக்கையாளர்களிடம் கருத்துக்கள் சேகரித்தோம். அப்போது உணவின் தரம், சுவை, அளவு குறையவில்லை நன்றாக இருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தனர். அளவு சாப்பாட்டில் சாதத்தின் அளவை சற்று அதிகரித்தால் மேலும் பயனடைவோம் என்ற கருத்தினை பத்திரிகையாளர்கள் உள்பட பலர் தெரிவித்தனர்.

உணவு அமைச்சர் கேட்டுக் கொண்டதின் பேரில் நாளை (15ஆ‌ம ் தே‌தி) முதல் அளவு சாப்பாட்டில் சாதத்தின் அளவை அதிகரித்து 300 கிராம் சாதம் வழங்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. உணவக உரிமையாளர்கள் இந்த முடிவினை ஏற்று நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்ற ு ர‌வ ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஏ‌ற்கனவே ரூ.20‌க்கு வழ‌‌ங்க‌ப்ப‌ட்ட 250 ‌கிரா‌ம் அளவு சா‌ப்பாடு ‌திரு‌ப்‌தி இ‌ல்லை எ‌ன்று பொதும‌க்க‌ள் புகா‌ர் கூ‌றின‌ர் எ‌ன்பது‌ம் அதையடு‌த்து த‌ற்போது அளவு அ‌திக‌ரி‌ப்ப‌ட்‌டு‌ள்ளது‌ம் கு‌றி‌ப்‌பிட‌‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments