Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மிழக‌ம் முழுவது‌ம் மருத்துவ மாணவர்கள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (15:28 IST)
மரு‌த்துவ‌‌ர்க‌ள் ‌‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி நட‌‌த்‌தியதை க‌ண்டி‌த்து த‌மிழக‌ம் முழுவது‌ம் மரு‌‌த்துவ மாணவ‌ர்க‌ள் இ‌ன்று வகு‌ப்புகளை புற‌க்கண‌ி‌த்து வ‌ி‌ட்டு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

அரசு பணியில் இல்லாத மருத்துவ மாணவர்கள், தங்களையும் பட்ட மேற் படிப்பு கவுன்சிலிங்கில் உள்ள சிறப்பு துறைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ‌‌ர்க‌ள் ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி நட‌த்‌தின‌ர்.

இதனை க‌ண்‌டி‌த்து மா‌நில‌ம் முழுவது‌ம் மரு‌த்துவ மாணவ‌ர்க‌ள் இ‌ன்று வகு‌ப்புகளை புற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

ச ென்ன ை பொத ு மருத்துவமன ை யில ் 1,500 பேர ் இன்ற ு கால ை அரச ு பொத ு மருத்துவமனை முன்ப ு திரண்ட ு அரசுக்க ு எதிரா க கோஷமிட்டனர ். தடியட ி நடத்தி ய போலீசார ் மீத ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ். சுகாதாரத்துற ை செயலாளர ் மற்றும ் மருத்துவக்கல்வ ி இயக்குநர ் ஆகியோர ் மன்னிப்ப ு கேட்பதோட ு விளக்கம ் அளிக் க வேண்டும ் என்ற ு அவர்கள ் வலியுறுத்தினர ்.

ஸ்டான்ல ி மருத்துவக ் கல்லூரியில் மாணவர்கள ் வகுப்புகள ை புறக்கணித்த ு விட்ட ு டீன ் அலுவலகம ் முன்ப ு முற்றுகையிட்ட ு ஆர்ப்பாட்டத்தில ் ஈடுபட்டனர ்.

இதேபோ‌ல் ‌திரு‌ச்‌சி கே.‌ஏ.‌பி.‌வி‌ஸ்வநாத‌ன் அரசு மரு‌த்துவமனை‌ க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் வகு‌ப்புகளை புற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

மதுரை, தே‌னி, ‌திருநெ‌ல்வே‌லி உ‌ள்பட மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள மரு‌த்துவ க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் மாணவ‌ர்க‌ள் இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம் நட‌த்‌தின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments