Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நளினியை விடுதலை செய்யக்கூடாது: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில‌் சுப்பிரமணியசுவாமி மனு!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (09:58 IST)
மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ‌ ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌த ி கொல ை வழ‌க்‌கி‌ல ் த‌ண்டன ை பெ‌ற்று‌ள் ள ந‌ளி‌ன ி வா‌ழ்நா‌ள ் முழுவது‌ம ் ‌ சிறை‌யி‌ல ் க‌ழி‌க் க வே‌ண்டு‌ம ். ஆகவ ே அவர ை ‌ விடுதல ை செ‌ய்ய‌க ் கூடாத ு எ‌‌ன்ற ு ஜனத ா க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சு‌ப்‌பிரம‌ணி யசுவ ா‌ம ி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளா‌ர ்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள்தண்டனையை 17 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன் என்றும், ஆகவே என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி சென்னை உய‌ர ் ‌‌ந ீதிம‌ன்ற‌த்‌தி‌ல ் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் தன்னையும் சேர்த்த விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியசுவாமி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே உ‌ச் ச ‌ நீ‌திம‌‌ன்ற‌ம ் வழங்கிய தீர்ப்பின்படி, ஆயுள்தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும், ஆகவே இவரை விடுதலை செய்யக்கூடாது என்று அந்த மனுவில் க ூ‌ றியு‌ள்ளா‌ர ். இந்த மனு இன்று (10ஆ‌ம ் தே‌தி) விசாரணைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments