Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 ‌மீன‌வ‌ர்களை ‌மீ‌‌ட்க கோ‌ரி பிரதமருக்கு வைகோ கடிதம்!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (16:11 IST)
சி‌றில‌ங்க ா கட‌ற்படை‌யினரா‌ல ் ‌ பிடி‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட் ட 23 த‌மிழ க ‌ மீன‌வ‌ர்கள ை ‌ மீ‌ட் க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன்‌சி‌ங ் து‌ரி த நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயலாள‌ர ் வைகே ா கடித‌ம ் எழு‌தியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழு‌தியுள்ள கடிதத்தில ், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற் கொள்ளும் தொடர் தாக்குதலையும், அராஜகத்தையும் மிகுந்த கவலையோடும், வேதனையோடும் மீண்டும் தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

கட‌ந் த 26 ஆ‌ம ் தே‌த ி நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 த‌மிழ க மீனவர்கள் ‌சி‌றில‌ங்க ா கடற்படையினரால் அழைத்து செல்லப்பட்டனர ். ‌ சி‌றில‌ங்க ா கடற்படையின் காவலில் உள்ள மீனவர்களைப் பற்றியும் அவர்கள் பயனித்த படகுகள் பற்றிய விவரங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ‌சி‌றில‌ங்க ா கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கவும், 23 மீனவர்களையு‌ம ் அவர்களது படகுகளுடன் பாதுகாப்பாக விடுவிக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

கொழுந்து விட்டெரியும் இந்த பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் தூங்கிக் கொண்டு இருக்கும் அரசு இனிமேலாவது விழித்துக் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து, மீன்பிடித் தொழிலை அமைதியாகத் தொடர ‌‌மீனவ‌ர்க‌ள ் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுகிறேன் எ‌ன்ற ு வைகே ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments