Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழ‌ங்க த‌மிழக அரசு‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவு!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (15:47 IST)
" மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் ஜெயலலிதாவுக்கு ம‌‌த்‌தி ய, மா‌நி ல அரசுக‌ள ் போதுமா ன பாதுகா‌ப்ப ு வழங்க வே‌ண்ட ும்'' என்று செ‌ன்ன ை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் உத்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

த‌மிழ க அரச ு பாதுகா‌ப்ப ு வழ‌ங்க‌க ் கோ‌ர ி மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் ஜெயலலித ா, செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய் த மனு‌வி‌ல ், 2001 முதல் 2006 வரை வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு வ‌ந் த ` இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு விட்டது.

எனக்கு விடுதலைப்புலிகள ், பல்வேறு தீவிரவாத அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் உள்ளது. எனது வீட்டை சுற்றி மர்ம மனிதர்கள் நடமாட்டம் உள்ளது. எனவே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுக்கு வழங்கப்பட்டது போல `இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க வேண்டும் எ‌ன்ற ு மனு‌வி‌ல ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இந்த மனுவ ை விசாரித்த நீதிபதி ஜெயலலிதாவுக்கு குண்டு துளைக்காத கார் வழங்க உத்தரவிட்டார். அதன்படி அவருக்கு
கு‌ண்ட ு துளை‌க்கா த கார் வழங்கப்பட்டது.

இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் விசாரணை முடி‌ந்த ு இ‌ன்ற ு ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு நீதிபதி ஜெயச்சந்திரன் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர ். அதன்படி இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் இ‌ன்ற ு ‌ நீ‌‌திப‌த ி அ‌ளி‌த் த ‌ தீ‌ர்‌ப்‌பி‌ல ், ஜெயலலிதா பாதுகாப்பு குறித்து காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

2 வாரத்துக்குள் ஆய்வு தொடங்கப்பட வேண்டும். பின்னர் இதற்கான அறிக் கையை பாதுகாப்பு மறு ஆய்வு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கில் தற்போதைய முதலமைச்சருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ‌நீ‌திம‌ன்ற‌ம ் ஏற்கவில்லை எ‌ன்ற ு ‌ நீ‌திப‌த ி ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments