Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக சாலைகளை சீரமைக்க ரூ.4,179 கோடி ஒதுக்கீடு!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (12:10 IST)
தமிழகத்தில் சாலைகளைச் சீரமைக்க ரூ.4,179 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளதா க நெடுஞ்சால ை‌த ்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூ‌றின‌ா‌ர்.

கன்னியாகுமரியில் புதிய படகு தொடக்க விழா நிகழ்ச்ச ியை துவ‌க்‌கி வை‌த்து அமை‌ச்ச‌ர் சா‌மிநாத‌ன் கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டில் ரூ.4,690 கோடி செலவில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில், 31,740 கி.மீ தொலைவிற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மேலும், நடப்பு நிதியாண்டில் சாலைகள் சீரமைப்புப் பணிக்காக ரூ.4,179 கோடி நிதியினை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அரசாணை விரைவில் வெளியிடப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் சா‌மிநாத‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments