Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌‌ம் முழுவது‌ம் நாளை கடையடை‌ப்பு!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (20:11 IST)
வ‌ணிக‌ர ் ச‌ங்க‌ங்க‌ளி‌ன ் பேரவை‌த ் தலைவ‌ர ் த. வெ‌ள்ளைய‌ன ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டதை‌க ் க‌ண்டி‌த்த ு த‌மிழக‌ம ் முழுவது‌ம ் நாள ை கட ை அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌ப்பேரவ ை அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

செ‌ன்ன ை பெர‌ம்பூ‌ர ் ‌ வியாபா‌ரிக‌ள ் நல‌‌ச்ச‌ங் க அலுவலக‌த்‌தி‌ல ் நட‌ந் த வ‌ணிக‌ர ் ச‌ங்க‌ங்க‌ளி‌ன ் பேரவ ை அவச ர ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், " த‌மிழக‌ம ் முழுவது‌ம ் நாள ை ச‌னி‌க்‌கிழம ை கால ை 6 ம‌ண ி முத‌ல ் மால ை 6 ம‌ண ி வர ை கட ை அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்துவத ு. ஒ‌வ்வொர ு மாவ‌ட்ட‌த்‌திலு‌ம ் மு‌க்‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் கறு‌ப்பு‌க்கொட ி ஏ‌ற்றுவத ு" எ‌ன்ற ு ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டத ு.

செ‌ன்ன ை தா‌ம்பர‌த்‌தி‌ல ் காவ‌ல்துற ை தடை‌ய ை ‌ மீ‌ற ி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் செ‌ய் த வ‌ணிக‌‌ர ் ச‌ங்க‌ங்க‌ளி‌ன ் பேரவை‌த ் தலைவ‌ர ் த. வெ‌ள்ளைய‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட பேரவை‌யி‌ன ் மாவ‌ட் ட ‌ நி‌ர்வா‌கிக‌ள ் சுமா‌ர ் 100 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

இதை‌க ் க‌ண்டி‌த்த ு நட‌ந் த மே‌ற்க‌ண் ட ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், " செ‌ன்னை‌யி‌ல ் 100 இட‌ங்க‌ளி‌ல ் தெருமுனை‌க ் கூ‌ட்ட‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் உ‌ண்ணா‌விரத‌ப ் போரா‌ட்ட‌ங்கள ை நட‌த்துவத ு, ஒ‌வ்வொர ு மாவ‌ட்ட‌த ் தலைநக‌ரிலு‌ம ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்துவத ு" எனவு‌ம ் ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

பயங்கரவாதி தொடர்ந்த வழக்கில் தேவையற்ற நடவடிக்கை.! அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு..!!

எங்கள் நாட்டு எண்ணமும் காங்கிரஸ் எண்ணமும் ஒன்று தான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

Show comments