Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமைய‌ல் எ‌ரிவாயு வ‌ரியை‌க் குறை‌க்க வே‌ண்டு‌ம்: எ‌ம். ‌கிரு‌ஷ்ணசா‌மி!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (16:39 IST)
ஆ‌ந்‌திர‌ம ், டெ‌ல்‌ல ி மா‌நில‌ங்களை‌ப ் போல‌த ் த‌மிழக‌த்‌திலு‌ம ் சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ மீதா ன வ‌ரிகளை‌க ் குறை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தமிழ க காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு அவ‌ர ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமையல் எ‌ரிவாய ு சிலிண்டர் மீதான விற்பனை வரி, வாட் வரிகளை குறைத்து ஆந்திரா, டெல்லி முதலமைச்சர்கள் உத்தரவிட்டதன் வாயிலாக ஆந்திராவில் விலை முழுவதும் ரத்து செய்யப்பட்டு பழைய விலைக்கே சமையல் எ‌ரிவாய ு சிலிண்டர் கிடைக்கவும், டெல்லி மாநிலத்தில் விலை ரூ.10 மட்டுமே உயர்த்தப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் பரிசாக பெட்ரோல், டீசல், சமைய‌ல ் எ‌ரிவாய ு சிலிண்டர்களின் விற்பனை வரியை குறைத்திட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதை ஏற்று தமிழகத்தில் டீசல் மீதான விற்பனை வரியை 2 சதவீதம் குறைத்துள்ளார்.

இன்றைக்கு சோனியா காந்தியின் கோரிக்கையை ஏற்று ஆந்திரா, டெல்லி மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் போன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று பெரிதும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ‌கிரு‌ஷ்ணசா‌ம ி கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments