Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆ‌ம் தே‌தி ‌ம.‌தி.மு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia
வியாழன், 5 ஜூன் 2008 (17:36 IST)
பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ், சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ விலைகள ை ம‌த்‌தி ய அரச ு உய‌ர்‌த்‌தியதை‌க ் க‌ண்டி‌த்த ு வரு‌ம ் 10 ஆ‌ம ் தே‌த ி த‌‌மி‌ழக‌த்‌தி‌ல ் மறுமல‌ர்‌‌ச்‌ச ி ‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் க‌ண்ட ன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு வைகே ா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்க ை வருமாற ு :

நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் விதத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், இப்பெட்ரோலியப் பொருட்களின் மீது விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய முன்வராத மாநில அரசைக் கண்டித்தும் ம.தி.மு.க. சார்பில் தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 10 ஆ‌ம ் தேதி காலை 11 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நானு‌ம், கோவை மாநகரில் கழகப் பொருளாளர் மு. கண்ணப்பனும், நெல்லை மாநகரில் துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரையும், மதுரை மாநகரில் துணைப் பொதுச் செயலாளர் சத்யாவும் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அ‌றி‌க்கை‌யி‌ல ் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments