Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீல‌கி‌ரி: 600 அடி ப‌ள்ள‌த்‌தி‌ல் பேரு‌ந்து க‌வி‌ழ்‌ந்து 11 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 4 ஜூன் 2008 (20:58 IST)
ஊ‌ட்ட ி- மைசூ‌ர ் மலை‌ப ் பாதை‌யி‌ல ் 600 அட ி ப‌ள்ள‌த்‌தி‌ல ் அரசு‌ப ் பேரு‌ந்த ு க‌வி‌ழ்‌ந்த‌தி‌ல ் ஒர ு வயத ு குழ‌ந்த ை, 3 பெ‌ண்க‌ள ் உ‌ள்பட ி 11 பே‌ர ் ப‌லியானதுட‌ன ் 48 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

பேரு‌ந்த ு ஓ‌ட்டுந‌ர ், நட‌த்துன‌ர ் உ‌ள்ப ட 8 பே‌ர ் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே ப‌‌லியானதாக‌வு‌ம ், 3 பே‌ர ் மரு‌த்துவமனை‌யி‌ல ் ப‌லியானதாகவு‌ம ் காவல‌ர்க‌‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

‌‌ ஊ‌ட்டி‌யி‌ல ் இரு‌ந்த ு மாயாரு‌க்கு‌ச ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த பேரு‌ந்த ு, 20 ‌ க ி.‌ ம ீ தொலை‌வி‌ல ் 31 ஆவத ு கொ‌ண்ட ை ஊ‌ச ி வளை‌வி‌ற்க ு அரு‌கி‌ல ் குறு‌கி ய சாலை‌யி‌ல ் எ‌தி‌ரி‌ல ் வ‌ந் த பேரு‌ந்து‌க்க ு வ‌ழ ி ‌ வி‌ட்டபோத ு எ‌தி‌ர்பாராதவாற ு ப‌ள்ள‌த்‌தி‌ல ் உரு‌ண்டு‌ள்ளதாகவு‌ம ், ‌ விழு‌ந் த வேக‌த்‌தி‌ல ் பேரு‌ந்த ு இர‌ண்ட ு து‌ண்டுகளா க உடை‌ந்த ு ‌ வி‌ட்டதெ‌ன்று‌‌ம ் அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌வ்‌விப‌த்‌தி‌ல ் காயமடை‌ந் த 48 பேரு‌ம ் ‌ சி‌கி‌ச்சை‌க்கா க அரச ு மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள‌ர ்.

‌ நீல‌கி‌ர ி மாவ‌ட்ட‌க ் காவ‌ல்துறை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் ‌ வி‌த்ய ா கு‌ல்க‌ர்‌ன ி ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிகளை‌ப ் பா‌ர்வை‌யி‌ட்ட ு வரு‌கிறா‌ர ். த‌மிழ க அர‌சி‌ன ் கா‌த ி அமை‌ச்ச‌ர ் ட ி. ராம‌ச்ச‌ந்‌திர‌ன ் மரு‌த்துவமனை‌க்கு‌ச ் செ‌ன்ற ு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு ஆறுத‌ல ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments