Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வை‌த் ‌திரு‌ம்ப‌ப் பெற வே‌‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
புதன், 4 ஜூன் 2008 (17:41 IST)
பெ‌ட்ரோ‌‌ல், டீச‌ல், சமைய‌ல் எ‌ரிவாயு ‌விலை உய‌ர்வை ம‌த்‌‌திய அரசு ‌திரு‌ம்ப‌ப் பெ‌ற வே‌ண்டு‌ம் எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இதுதொடர்பா க அவ‌ர் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், " மத்தி ய அரசின ் தவறா ன பொருளாதா ர கொள்க ை காரணமாகவும ், நிர்வா க திறமையின்ம ை காரணமாகவும ் அனைத்த ு உணவுப ் பொருட்களின ் விலையும ், கட்டுமானப ் பொருட்களின ் விலையும ் கட்டுக்கடங்காமல ் உயர்ந்த ு கொண்ட ே இருக்கின்ற ன.

இதன ் விளைவா க நாட்டின ் ப ண வீக்கம ் தொடர்ந்த ு ஏறுமுகமாகவ ே இருந்துகொண்ட ு வருகிறத ு. ஏழ ை, எளி ய, நடுத்த ர மக்கள ் உட்ப ட அனைத்த ு தரப்ப ு மக்களும ் கடுமையா ன பாதிப்புக்க ு உள்ளாக ி இருக்கிறார்கள ்.

எரிகி ற நெருப்பில ் எண்ணெய ் ஊற்றுவத ு போ ல, மத்தி ய அரச ு பெட்ரோல ் விலைய ை லிட்டருக்க ு 5 ரூபாயும ், டீசல ் விலைய ை லிட்டருக்க ு 3 ரூபாயும ், சமையல ் எரிவாய ு விலைய ை சிலிண்டருக்க ு 50 ரூபாயும ் உயர்த்த ி அனைத்த ு தரப்ப ு மக்களையும ் வாழ்க்கையின ் விளிம்பிற்க ே தள்ள ி இருக்கிறத ு. மத்தி ய அரசின ் இந் த மக்கள ் விரோ த நடவடிக்கைக்க ு முதலில ் எனத ு கடும ் கண்டனத்த ை தெரிவித்துக ் கொள்கிறேன ்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், " ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி ஆட்ச ி பொறுப்பேற்ற ு 4 ஆண்ட ு காலம ் முடிவடைந் த நிலையில ், தற்போதை ய உயர்வையும ் சேர்த்த ு இதுவர ை 8 முற ை பெட்ரோல ் மற்றும ் டீசல ் விலைய ை மத்தி ய அரச ு உயர்த்த ி இருக்கிறத ு.

டீசல ் என்பத ு வெறும ் எண்ணெய ் மட்டுமல் ல; அதுதான ் நாட்டின ் பொருளாதா ர வளர்ச்சிக்கா ன அச்சாண ி. டீசல ் வில ை உயர்ந்தால ் நாட்டின ் ஒட்டுமொத் த பொருளாதாரமும ் பாதிக்கப்படும ். எல்ல ா வக ை பொருட்களின ் வில ை உயர்வுக்க ு காரணமாவதுடன ், டீசல ் பம்ப ் செட்டுகள ை பயன்படுத்தும ் விவசாயிகள ் கடுமையா க பாதிக்கப்படுவர ்.

உள்நாட்ட ு எரிபொருட்களின ் விலைய ை உயர்த்தும்போதெல்லாம ் மத்தி ய அரச ு உலகச ் சந்தையில ் கச்ச ா எண்ணெய ் விலையேற்றம ் என் ற வாதத்த ை அடிக்கட ி தொடர்ந்த ு கூற ி, விலையேற்றத்திற்கா ன காரணத்த ை நியாயப்படுத்த ி வருவத ை ஒருபோதும ் ஏற்றுக்கொள் ள முடியாத ு.

ஏனெனில ், நாட்டின ் மொத் த கச்ச ா எண்ணெய ் தேவைகளும ் அய‌ல ்நாடுகளில ் இருந்த ு இறக்குமத ி செய்யப்படுவதில்ல ை. உள்நாட்டிலேய ே பெறப்படும ் கச்ச ா எண்ணெய்க்கும ் சர்வதே ச சந்த ை விலைய ை நிர்ணயிப்பத ு ஏற்றுக்கொள் ள முடியா த ஒன்ற ு. தற்போத ு மத்தி ய அரச ு அறிவித்துள் ள 5 விழுக்காட ு சுங் க வர ி குறைப்பின ் மூலம ் பொதுமக்களுக்க ு எந்தவி த பயனும ் இல்ல ை.

ஏழ ை, எளி ய மக்கள ் பயன்படுத்தும ் மண்ணெண்ணெய ் வில ை உயர்த்தப்படாவிட்டாலும ், மண்ணெண்ணெய ் விநியோகம ் வெகுவா க குறைக்கப்பட்டுள்ளத ு. ஏழ ை, எளி ய மக்களின ் நலன்கள ை கருத்தில ் கொண்ட ு மண்ணெண்ணெய ் விநியோகத்த ை அதிகப்படுத் த வேண்டும ்.

பெட்ரோலியப ் பொருட்களின ் தற்போதை ய வில ை உயர்வ ை மத்தி ய அரச ு உடனடியா க திரும் ப பெற்றுக்கொள் ள வேண்டும ். தமிழ க அரசும ் பெட்ரோலியப ் பொருட்களின ் மீதா ன விற்பன ை வரியைக ் குறைத்த ு மத்தி ய அரசுக்க ு இந் த நெருக்கடியா ன தருணத்தில ் உத வ முன்வ ர வேண்ட ு‌ம்." என்ற ு கூறியுள்ளார ் ஜெயலலித ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments