Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சேதுரா‌ம்' பெய‌ரி‌ல் சேது கா‌ல்வா‌‌‌ய்த் ‌தி‌ட்ட‌‌ம்: ‌பிரதம‌ரிட‌ம் கருணா‌நி‌தி கோ‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2008 (15:15 IST)
சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ' சேதுரா‌ம ்' எ‌ன் ற பெய‌ரிலாவத ு ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ பிரதம‌ரிட‌ம ் முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ன்ற ு த‌னத ு 85 ஆவத ு ‌ பிற‌ந் த நாளை‌க ் கொ‌ண்டாடு‌ம ் ‌ த ி. ம ு.க. தலைவரு‌ம ் த‌மிழ க முத‌ல்வருமா ன கருணா‌நி‌தி‌க்கு‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் வா‌ழ்‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு சேத ு சமு‌த்‌திர‌‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ' சேதுரா‌ம ்' எ‌ன்ற ு பெய‌ர ் மா‌ற்‌றியாவத ு ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ரிட‌ம ் முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி வ‌‌லியுறு‌த்‌தியதா க அரசு‌ச ் செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்ப ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தி‌‌க்க ு ‌ பிரதம‌ர ் தனத ு வா‌ழ்‌த்த ை தொலைபே‌ச ி மூல‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மு‌ன்னதா க, செ‌‌ன்னை‌யி‌ல ் நே‌ற்ற ு கூடி ய ‌ த ி. ம ு.க. பொது‌க ் குழு‌விலு‌ம ், சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை உடனடியா க ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

கட‌ந் த ஞா‌யி‌‌ற்று‌க்‌கிழம ை முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி ‌ விடு‌த் த ‌ பிற‌ந் த நா‌ள ் செ‌ய்‌தி‌யி‌ல ், " இந்தியாவின் பாதுகாப்பிற்கும், தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் வழிவகுத்திடும் இந்தத் திட்டத்தை, "ராமன் பெயர் கூறி திட்டத்தையே தீர்த்துக் கட்டிவிடாமல் என் பிறந்த நாள் செய்தியாகவே வேண்டுகோள் ஒன்று விடுக்கின்றேன்.

வேண்டுமானால்; "சேதுராம்'' திட்டமென்றே பெயரிடுக! வெறுப்பு விருப்பு கடந்து நாடு வாழ்வதற்கும் நலிவு தீர்வதற்கும் நான் தெரிவிக்கும் பிறந்த நாள் செய்தி இது!'' எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments