Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2008 (15:17 IST)
என்.எல்.சி. நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் காலவரையற்ற வேல ை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம், சட்டப்படியான ஊக்கத்தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து மத்திய தொழிலாளர் நல துணை முதன்மை ஆணையர் தலைமையில், என்எல்சி நிர்வாகிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஒப்பந்தத் தொழிலாளர் பண ி நிரந்தரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அத ு குறித்து எதுவும் பே ச முடியாது என நிர்வாகிகள் கூறியதாகத் தெரிகிறது. இதர கோரிக்கைகளையும் நிர்வாகத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments